சேவியர். உள்ளீடற்ற சில உருவக எண்ணங்கள், மூலம் தொலைந்து போன சில உணர்வுகளின் நகக்கீறல்கள், உருவம் தெளிய மறுக்கும் ஏதோ ஓர் இருட்டுக் கரத்தின் விஷப்பாய்ச்சல்கள், துழாவித் துழாவி கால்களாகிப் போகும் கரங்கள், இன்னும்…
ருத்ரா. (கல்லிடைக்குறிச்சி எனும் என் பிறந்த ஊரைச்சுற்றி தழுவிக்கொண்டு ஓடும் தாமிரவருணி ஆற்றைப்பற்றிய கவிதை இது. அந்த ஊாின் கிளை பிாிந்து வேரைப் பிடுங்கிக்கொண்டு பிழைப்புக்காக வெளியேறியபோதும் அறுபடாத அந்த தொப்பூள்கொடி தாமிரபரணி பற்றிய…
வந்தியத்தேவன் 'இதை செய்யாதே ' ! 'அது உன்னால் முடியாது ' !! 'நீ தேரமாட்டாய் ' ! 'நீ இதற்கு லாயக்கில்லை ' !! பெற்றோரின் ஆசிட் அதட்டல்களால் எத்தனை பிஞ்சுகள் முளையிலே…
கே ஆர் விஜய் பதினெட்டு வருட வாழ்வைக் கழித்து கல்லூரி மண்ணின் வாசம் கண்டேன். கூட்டம் கூட்டமாய் இளைஞர்கள் நெளிந்து வளைந்து பல இளைஞிகள் எத்தனையோ பேர் இருந்தும் எனை நீ மட்டும் கண்டாயே--ஏன்…
எட்வின் பிரிட்டோ செங்கமல சிாிப்புல சிந்தனைய செதச்சவளே செங்காட்டு மண்ணுல சேத்து என்ன மிதிச்சவளே ஒன் மருதாணி கைவிரலு மயக்கி என்ன இழுத்திருச்சு மாிக்கொழுந்து வச்ச கொண்ட மனசு தட்டி போட்டிருச்சு. ஈசானி இருண்டப்போ,…
தி. கோபாலகிருஷ்ணன் 1. ஆதலினால் காதல் செய்வீர் காதலின் வெற்றி திருமணத்தில் இல்லை பிாிவு என்பது தோல்வி இல்லை ஆதலால் நம் காதல் வெற்றி தோல்வியின்றி 'டிரா ' வில் முடிவடைகிறது 2. நல்லவர்கள்…
சு.கு.கார்த்திகேயன் 1. நம்மிடைத் தூரம் முரண். எனக்கு எட்டா தூரத்தில் நீ. உனக்கு எட்டும் தூரத்தில் நான். 2. முரணாய் உன் கண்கள் கயலாயும் வலையாயும். 3. உனை வயிற்றில் முத்தமிடுகையில் நான் உணர்ந்த…
பாரதிராமன் படிக்கிறவனின் புத்தகத்தைப் பிடுங்கு எழுதுகிறவனின் எழுதுகோலைப் பறி பேசுகிறவனின் குரல்வளையை இறுக்கு கேட்கிறவனின் செவிகளைச் செவிடாக்கு காண்கிறவனின் கண்களைக் குருடாக்கு வரைகிறவனின் வண்ணங்களை வீசி எறி இசைக்கிறவனின் கருவிகளை எடுத்தெறி இயற்கையைச் சிதை…
அலமேலு மணி. கானடா. மறைகள் தவழ்ந்திடும் மாசென்னை தாயாகும் பாறையாய் பனிஉறையும் கானடா தந்தையென உரைத்திட்டார் பசுபதியும் அறைந்தது ஓருண்மை உறவுகள் விலக்கித்தான் வாழ்கிறோம்நாமென்று. உழைத்துக்களைத்தத் தாயைத் தவிக்கவிட்டு செழித்துக் கொழிக்கும் தந்தையின் நிழல்…
சேவியர் ( ஒரிஸாவில் பட்டினியால் மடிந்த மலை வாழ் மக்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ) நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ரதத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம்…