திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எட்வின் பிரிட்டோ

Total Contribution: 7 Articles

எட்வின் பிரிட்டோ

முதியவனை நினைவிருக்கிறத ‘ ?

எட்வின் பிரிட்டோ ஓ தமிழனே! நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும் மகிழ்ந்திருந்த தமிழ் மண்ணை விடுத்து முச்சந்தியில் நீ நிற்க வைத்தவோர் முதியவனை நினைவிருக்கிறதா ? கொடிறுவுடைக்கும்…

போர்க்காலமான பூக்காடு

எட்வின் பிரிட்டோ ஓ மதத் தலைவர்களே! எப்போது எங்கள் நாட்டின் தலைவலியானீர்கள் ? எங்கள் விழுதுகளில் வெடிவைக்கச் உங்களுக்குச் சொல்லி தந்தது யார் ? உங்கள் மூளைக்குள்…

காதல் சுகமென்று…

எட்வின் பிரிட்டோ காதல் சுகம்தான் ... வாழ்க்கையை வென்றவர்க்கு காதல் சுகம்தான். ஆனால் இங்கே, வயதையும் வாழ்க்கையையும் காதலுக்கென்று விற்று விட்ட ஒரு கூட்டம் காதல் சுகமென்றும்,…

முத்தம்

எட்வின் பிரிட்டோ முத்தம்... அன்பைச் சொல்லும் உலகப் பொதுமுறை, இரு இதயங்களின் கைக்குலுக்கல், ஆலிங்கனத்தின் அச்சாரம் முத்தம், ஒரே நேரத்தில் உயிரணுக்கள் ஒவ்வொன்றையும் ஒட்டடையடித்து உயிர்ப்பிப்பது முத்தம்.…

காிசல் காட்டு வார்த்தைகள்

எட்வின் பிரிட்டோ செங்கமல சிாிப்புல சிந்தனைய செதச்சவளே செங்காட்டு மண்ணுல சேத்து என்ன மிதிச்சவளே ஒன் மருதாணி கைவிரலு மயக்கி என்ன இழுத்திருச்சு மாிக்கொழுந்து வச்ச கொண்ட…

நிரந்தர நிழல்கள்

எட்வின் பிரிட்டோ இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த நிலவு இன்று உருத்தொியாமல்..., அமாவாசையாம். இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை மணி நேரம் கண்கொட்டாமல்…

பேசடி பிாியமானவளே…

எட்வின் பிரிட்டோ என் வாழ்வின் வசந்தக்கால நேரங்களெல்லாம் உன்னோடு நானிருந்த மணித்துளிகள் தானடி. உனக்கு மறந்து போயிருக்கும் உன் முதல் புன்னகை.என் மனசுக்குள் மலர்களோடு மழையடித்த அந்த…