திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020407_Issue

அரசியலும் சமூகமும்

முஷாரஃபின் வாக்கெடுப்பு

சாமுவேல் பைத் ஒருமுறை, முன்னாள் பாகிஸ்தான் பிரதம மந்திரி பெனசீர் புட்டோ பேசும்போது, பாகிஸ்தான் மூன்று Aக்களால் ஆளப்படுகிறது என்று சொன்னார், அது ஆர்மி, அமெரிக்கா, அல்லா. எப்போதுமே பாகிஸ்தானை ராணுவம் (ஆர்மி) தான்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி

மஞ்சுளா நவநீதன் (இந்துத்துவம் - ஒரு பன்முக ஆய்வு : அ மார்க்ஸ் வெளியீடு : அடையாளம், எச் 15/193, 2-வது தளம் , கருப்பூர் சாலை, புத்தா நத்தம் 621310) முதலில் சொல்ல…

தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) வாழ்வுடன் தொடர்புடைய, தங்களை பாதிக்கிற, யோசிக்க வைக்கிற விஷயங்கள் குறித்து - மனப்பூர்வமாகவும், மனம் விட்டும் - பேசவும், கேட்கவும் வந்திருந்த கூட்டத்தில் அந்தப் பெண்ணும் இருந்தார்.…

அனுபவ மொழிகள்

கோமதிநடராஜன் 1.நடிப்புக் கலவாமல்,மனம் விட்டுச் சிாிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.கவலைகளைக் கொல்லச் சிறந்த மருந்து இந்த சிாிப்பு. 2.அடுத்தவர்களிடம் காணும் நல்ல விஷயங்களையும் அவர்களது சாதனைகளையும் முழுமனதோடு பாராட்டப் பழகிக் கொள்ளுங்கள்.மனம் கடல் போல் விாிவதைக் காண்பீர்கள்.…

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது

மத்தியக்கிழக்கில் நடந்துவரும் அறிவிக்கப்படாத போரின் கடைசிப்பகுதி, மிகவும் மோசமான தவறின் அடிப்ப்டையில் நடந்து வருகிறது. எகிப்திய பிரதேசங்களின் உள்ளே ஆழமாக நடந்துவரும் குண்டுவீச்சுகளால் சாதாரண மக்கள் சரணடைந்துவிட மாட்டார்கள், மேலாக, எதிர்க்கும் வைராக்கியம்தான் உறுதிப்படும்.…

இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?

மஞ்சுளா நவநீதன் இஸ்ரேல் செய்வது படு மோசமான அத்துமீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மாற்றுக்கருத்து இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் அமெரிக்க அரசியல்வாதிகளாகவும், யூதர்களாகவும் தான் இருப்பார்கள். பாலஸ்தீனத்தில் முஸ்லீம்கள் மட்டுமல்ல, கிறுஸ்தவர்களும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டாளர்கள், மரபணு மாற்றப்பட்ட பருத்தியை இந்தியாவில் வியாபார ரீதியில் உற்பத்தி செய்ய அனுமதி அளித்துள்ளார்கள். Genetic Engineering Approval Committee (GEAC), சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒரு பகுதி. மரபணு மாற்றப்பட்ட பயிர்களை…

அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்

அரிசியின் மரபணுவான டி என் ஏ குறிப்பேட்டை இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குழு முடித்திருக்கிறது. அரிசி உலகத்தின் மனித மக்கள் தொகையில் பாதி நம்பியிருக்கும் ஒரு முக்கியமான தானியம். இவ்வாறு மரபணு ஆராய்ச்சி செய்வதன் மூலம்,…

ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி

சி. ஜெயபாரதன், கனடா. புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்! நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் [Wilhem Roentgen] 1895 இல் முதன் முதல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்கள்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்

பாவண்ணன் தொடக்கப்பள்ளியில் எங்கள் ஓவிய ஆசிரியர் வரைந்த சித்திரமொன்று என் மனத்தில் பசுமையாகப் பதிந்து கிடக்கிறது. ஒரு புழு. அதை விழுங்கக் காத்திருக்கும் சிறிய மீன். அதை விழுங்கப் பக்கத்திலேயே வாயைத் திறந்தபடி இருக்கும்…

மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்

இரா மதுவந்தி மாட்ரிக்ஸ் என்ற படம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. இந்தப்படத்தை நான் சுமார் 25 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன். (எம்ஜியார் படம் மட்டும்தான் இத்தனை தடவைகள் பார்க்கப்படுமா என்ன ?) எனக்கு…

குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்

ராகவன் (ேஐர்மனி) கொாில்லா நாவலானது இலங்கையின் அரசியல்-போராட்டக் களத்தை முக்கிய தளமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறது. எனவே இவ்நாவல்பற்றி அரசியல் பார்வை விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை. ஒவ்வொரு இலக்கிய வடிவமும் வாசகி/வாசகனுக்கு அவர்களது அனுபவத்தையோ,…

கதைகள்

மதுரையும் மல்லிகைபூவும்

முனைவர் செண்பகம் ராமசுவாமி 'இந்த வருசம் வெயிலு எக்கச் சக்கண்டி ' அதான் மல்லிகெ தன்னால மலிஞ்சு கெடக்கு ' எவளைப் பாரு, பிச்சடா போட்டு சுத்தி ரெண்டு சராமவது வச்சிக்கிறா ' 'கொண்டை…

அண்ணாச்சி

பாமா 'ரொம்பாக் கிசும்புக்காரனா இருப்பாம் பொறுக்கோ இந்தப்பெய. அவுகய்யனும் அம்மையும் அப்பிராணிக கெணக்கா இருக்கைல அவுகளுக்குப் பெறந்த இந்தக் கழுத இப்பிடித் தறுதலையா வந்து வாச்சிருக்கே, ' கோவமும் சலிப்புமாச் சொல்லிக்கிட்டு இருந்த மாடத்தியத்…

ஓநாய்க்கூட்டம்

சுப்பையா கட்டுக்கயிறை அறுத்துக்கொண்டு ஓடித்திரிகிறது கன்றுக்குட்டி. “மது..மது” என்ற என் குரலே அவளுக்கு உற்சாகமூட்டுவதாக, வரவேற்பறையின் ஒரு மூலையிலிருந்து மறுமூலைக்கு எறிந்த பந்துபோல ஓடுவதும், சாடுவதும் இடைக்கிடை என்னருகே வந்து இளைப்பாறுவதுமாக மான் பாய்ந்து…

கலைகள்

தேங்காய்பால் போண்டா

1 கோப்பை உளுந்தம்பருப்பு 1 தேக்கரண்டி அரிசி மாவு தேவைக்கேற்ப உப்பு எண்ணெய் வறுக்க தேங்காய்ப்பால் செய்ய ஒரு மூடி தேங்காயைத் துருவி பிழிந்து பாலெடுத்துக்கொள்ளவும் சர்க்கரை தேவைக்கேற்ப, ஏலக்காய் பொடி செய்து போட்டு…

கேரட் சாதம்

தேவையான பொருட்கள் கேரட் சாதம் செய்முறை இரண்டையும் கலந்து பரிமாறவும். just kidding.. தேவையான பொருட்கள் 1 கோப்பை துருவிய கேரட் 1 வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும் 1 பட்டை 1 கிராம்பு…

கவிதைகள்

பெரியாழ்வார்

கவியோகி வேதம் பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்! அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்து வைரமே 'மாலனிடம் ' மயங்கியதை அதிசயித்துத் தைரியமாய் ஒப்படைத்த தனிச்சித்தர்.கண்ணன்பித்தர்! சுவாதியில் பிறந்ததனால்,சுவாதிவிண் மீனுக்கே சவால்விட்ட வைணவஒளி!வில்லிபுத்தூர் ஞானி! மாலைக்கு மயங்கியவன்…

ஒரு தாயின் அழுகை

புஸ்பா கிறிஸ்ாி காஞ்சிப் பட்டுடுத்தி உன் கணவன் அருகில் இந்த பாச மண்ணை நீ வலம் வரும் போது நான் தனியே என்னை நீ தனியே விட்டு விட்டு உன் கணவன் அருகிலே, நான்…

இளமானே…!

புஹாரி, கனடா அடிக்கொருதரம் துடிக்குது மனம் படுக்கையை விரி இளமானே - மலர்ப் படுக்கையை விரி இளமானே கொடியது கனம் ஒடியுது இடை மடியினில் இடு இளமானே - என் மடியினில் இடு இளமானே…

சின்ன கவிதைகள்

ஆனந்தன் ***************** கண்ணாடி இரேழு உலகம் தேடி உன் அழகுக்கு நிகரான ஒன்றைக் கண்டேன் அழகே...! ***************** அன்பே... அன்னையின் தாலாட்டுக்குப் பிறகு மயங்கியது உன் கால் கொலுசொலியில் தான்! ***************** கரும்பு மட்டும்…

வழியோரம் நதியூறும்…

சேவியர். சோகங்களின் பொதிமூட்டை சுமந்து சுமந்து கழுதையாகிக் கொண்டிருக்கின்றன கணக்கில்லா கம்பீரக் குதிரைகள். இவர்களின் இதயங்கள் கவலை முதலீட்டின் சோக வங்கிகளாய் சோர்ந்து கிடக்கின்றன பார்வை பாணங்களிலேயே குனிந்து விழும் பனித்துளி மனிதர்கள், மின்னலை…

நம்மைப் பற்றி நாம்.

எஸ். வைதேஹி. இன்றைய பொழுதுக்கு காகித குப்பைகள் எழுதி பை நிறைய இட்டு வைத்தேன். என்னைப் பற்றி நீயும் உன்னைப் பற்றி நானுமாய் சொல்லிக் கொண்டதை 'நம்மைப் பற்றி நாம் ' என்று தலைப்பிட்டு…

பேரூந்து இலக்கம் 86

இளங்கோ மதியமும் இல்லாத மாலையுஞ் சேராத அந்தகாரப் பொழுதில் மனதிற்கு ஒப்பாகாததோர் வேலை கடைசிநேரத்தில் பஸ்சிற்கான ஒட்டம் சன்னலோர இருக்கைதேடி கழுகாகும் கண்கள் ஒரவிருக்கையில் அமர்வதில் ஓர் ஆத்மதிருப்தி உள்ளே சந்தடியாகிப்போகும் மொழிகளின் கடைவிாிப்பில்…

பின் தங்கிய சுவடுகள்

சேவியர் கருப்பு மட்டுமே கரைத்து ஊற்றப்பட்ட இரவின் மையம். நீளத்தை விட அகலம் நீளமானதாய் தோன்றும் ஓர் அத்துவானக் காடு. மலையின் மார்பிலடித்து அழுது போகும் மேகங்களும், மரத்தில் அடித்து சத்தமிடும் காற்றும் கண்ணுக்குப்…

புவி யீர்ப்பு விசை.

எஸ். வைதேஹி. கரு அறுந்து தொங்கும் ஒரு நாளில் எனக்கு மட்டும் கேட்டுக்கொண்டேயிருந்தது நிதானமின்றி ஒரு சத்தம். கூழாங்கள் பாறை மீது அவ நம்பிக்கையாய் ஒரு மழை. மூடும் கண்களில் இழுபடும் ரப்பர் கனவு.…

ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்

# 'தேநீருக்கு சர்க்கரை போதுமா ? பால் சேர்ப்பீர்களா ? எவ்வகை தேயிலை உங்களுக்கு உகந்தது ? ' மொழிகளின் கண்ணிகளில் சிக்கிக் கொண்டு நான்... கருணை வழியும் உன் தண்-விழிகள் மெளனமாய் என்னுள்…

நகைச்சுவை

டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான

கோமதிநடராஜன். 1- 'எங்க ஊர் டாக்டர் ஆப்ரேஷன் பண்ணிட்டு பேஷண்ட் வயித்தில கத்திாிக்கோலை வச்சு தச்சிட்டார்டா! ' 'இதென்ன பிரமாதம்!எங்க ஊர் டாக்டர்,பேஷண்ட் வயித்துக்குள்ளே உட்கார்ந்துட்டுத் தன்னைத்தானே உள்ளே வச்சுத் தச்சிக்கிட்டார்டா ' 2-அம்மா!என்னோட…

டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்

அயீதா (ஃப்ரைடே டைம்ஸ் இதழிலிருந்து) 10. டிராஃபிக் லைட் என்பது தெரு அலங்காரத்துக்கு 9. சிடி + தாடையில் முத்தம் போல கும்பிடுவது = அதிகபட்ச கெட்ட கண் பாதுகாப்பு 8. சிவப்பு விளக்கில்…