ஜனா கே நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும் தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது தேவை புதிய நினைவுகள் கிளம்பி போகமுடியாமல் காலெங்கும் அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின் நூலாம்படைகள் சுவர்களில் வழியும் வக்கிரங்கள் துரத்துகின்றன துர்நாற்றமென தப்பிக்கும்…
‘ரிஷி’ பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்... இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்.... மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை. வழக்கம்போல்…
கு.முனியசாமிசுருள்மிகு கூந்தல் சிலவெண் இழைகள் பிறையிணை நெற்றி வில்லென புருவம் சிறுசிறு விழிகள் உயிரின் வெளிச்சம் வளைந்த இதழ்கள் தேனின் எச்சம் சங்கென கழுத்து சாய்ந்திட இரண்டு மாங்கனி மிஞ்சும் மன்மதக் கலசம் கண்ணம்…
ருத்ரா "போர் வேண்டாம்" என்ற புண்ணியர் பிறந்த இடம் "போர்"பந்தர்! அரபிக்கடலின் அலைகள் வருடும் அந்த ஆனைகளின் நாட்டிலிருந்து (குஜராத் என்றால் அது தானே அர்த்தம்) நோஞ்சானாய் ஒரு உருவம்! இந்த பூனையா வெள்ளை…
முத்துசாமி பழனியப்பன் வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின் கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து நட்புக்களை ஒரு சுற்று நலம் விசாரித்து நேற்றிரவு கொள்ளவில்லையென மீதம்…
தினேசுவரி1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்.... என் வார்த்தைகளில் தினம் நிகழும் உன் மரணங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது...... என் இருத்தல்கள் உன் மரணத்தால் நிகழ்வதாக நீ கருதினால் இப்பொழுதே மீண்டும் நீ இறந்து விடலாம்...…
நாவிஷ் செந்தில்குமார்மூங்கில்களற்ற காடொன்றில் புல்லாங்குழல் தேடி அலைந்து களைத்துப் போகிறது காற்று கொட்டும் மழையில் நனைந்ததாலே குரல் மாறிப் போனது... நான் குயில்தான் எனச் சத்தியம் செய்தது காக்கையொன்று முழுதும் சுவைத்தபின் தூக்கி எறிந்தவனுக்கும்…
கவிதா நோர்வே தினம் தினம் முகம் மளித்தாலும் முகம் விரைக்க தாடியும் மீசையும் தானாய் வந்து ஒட்டிவிடுகிறது பல வருடம் கழிந்தும் பழக்கப்படாத ஊசிக் குளிரில் சுற்றி போட்ட சோழியாக சுழன்று கொண்டிருக்கும் வாழ்க்கைத்…
நட்சத்ரவாசிஎனது உச்சம் உயிர் வழிதலில் முடிந்து விடுகிறது அதன் பின்னான உனது விழித்தல் புரிய முடியாத அந்தரங்கத்தில் எங்கே உள்ளது இயங்கி கொள்ளும் போதும் இயக்கம் நின்ற போதும் உனது சலனமற்ற விரைப்பு எதனால்…
ஹெச்.ஜி.ரசூல் ஒரு துளி சந்தோசத்தின் சிறகுதிர்த்த நிலவொளியின் சாயல் பதிந்த உருவம் எதையெதையோ தினம் சொல்லும் மாயக் கனவின் விளிம்போரம் துளிர்த்த மழைச் சாரல் சிதறல் தவம் கலைக்கும். யானைப்படை குதிரைப் படைகளென குளம்படிசப்தங்களில்…