திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கவிதா நோர்வே

Total Contribution: 31 Articles

கவிதா நோர்வே

சுழற்றி போட்ட சோழிகள்

கவிதா நோர்வே தினம் தினம் முகம் மளித்தாலும் முகம் விரைக்க தாடியும் மீசையும் தானாய் வந்து ஒட்டிவிடுகிறது பல வருடம் கழிந்தும் பழக்கப்படாத ஊசிக் குளிரில் சுற்றி…

பருந்துகளும் என் வீட்டுக்கோழிக்குஞ்சும்

கவிதா நோர்வே பலம் படைத்தவன் பூமியில் பாவம் மண்புழு கொத்தித் தின்றது கோழி ஓடும் மீன் ஒற்றைக் காலில் கொக்கு. எங்கள் பின்முற்றத்தில் காணாமல் போனது என்…

துரோகம்

கவிதா நோர்வே பெருமழை ஓய்ந்து போனதொரு இரவில்.. இலை சொட்டும் நீர் போல் இதயத்தின் ஓரங்களில் உதிரத் துளிகள் எரிக்கப்பட்ட எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து சாத்தான்களால் எறியப்பட்ட…

தூரதேசத்திருந்து

கவிதா (நோர்வே)தூரதேசத்திருந்து ஈழத்தமிழர்கள் பேசுகிறோம் உங்களுக்காகவே நாங்கள் உரத்தெழுகின்றோம் கைவிடமாட்டோம்! எங்கள் மனங்களில் தமிழ்ஈழம் மலர்ந்தாயிற்று பயந்துவிடாதீர்கள் எங்கள் மண்ணைவிட்டு நகர்ந்து விடாதீர்கள் சீறிவரும் குண்டுகள் நிறுத்தக்கோரி…

இன்றைய சிறுவர் நாளை உலகம்

கவிதா நோர்வே பழங்காவியங்களில் கறையிருந்தாலும் அக்காலப்போருக்கொரு வீரமிருக்கும் காதல் இருக்கும் வெட்டி வீழ்த்துவதில் நேர்மையிருக்கும் என்னத்தை வளர்ந்தோம் நாங்கள் என்னத்தை வளர்த்தோம் இன்று குழந்தைகளை போருக்கிழுத்த குரங்குகளை…

அம்மம்மா கிழவி

கவிதா நோர்வே சமயலறையில்தான் உன்னை நான் அதிகம் ஸ்பரிசித்தது அரை அங்கியும் ஒரு லுங்கியுமாய் ஆரவமின்றி திரியும் உன்னை அப்பொழுதெல்லாம் உணரவில்லை நான் உன் அதிக பட்சப்பயணம்…

ஒத்திவைக்கப்பட்ட சப்தங்கள்….

கவிதா நோர்வே ஈழத்திலிருந்து எழுதுகிறேன்... தனிநாடு கேட்கிறார்களா எம் புதல்வர்கள் எம் புதல்வர்களைக் கேட்கிறதா தாய்நாடு விபரமறிந்தவர் யாரேனும் சொல்லுங்களேன் வெறுமையாய் கழியும் கணப்பபொழுதுகளில் என்னோடு பேசிக்…

ஓட்டம்

கவிதா நோர்வே நொடிகள் துப்பாக்கி ரவைகளைப்போல் என்னுள் பாய்ந்து என் முதுகின் பின் மாய்கிறது சில நொடிகளையாவது பிடித்துவிடும் ஆர்வத்தில் முன்நோக்கி நகர்கிறேன் நிமிடங்களாய் நாட்களாய்.. வருடங்களாய்…

வரலாற்றில் பெண்கள்

கவிதா நோர்வேபெண்ணின் கருவறை பற்றிய கேள்விகள் மாயையாகிக் கிடந்த பொழுதொன்றில்... அது நடந்தது பெண் பிரம்மனாயிருந்தாள்! பெண்ணே அனைத்துமானாள். அவள் வாழ்வின் காற்தடங்கள் கவனத்துடன் துடைத்தெறிந்து ஆண்…

மனிதன் என்று

கவிதா நோர்வே எம் பெயரை நாம் கூவுவதில்லை அடையாளப்படுத்துவது வேறு அறைகூவல் விடுவது வேறு சொல்லிக் கொள்வதால் நீ நீயாக முடியுமா நான்தான் வானாக இயலுமா தாழ்வு…