திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001008_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 9, 2000

சின்னக்கருப்பன் ஜஸ்வந்த சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் சொன்னது உண்மையா ? சமீபத்தில் வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் பத்திரிக்கையில் ஆச்சரியமானதும் வருந்தத்தக்கதுமான ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஐநாவின்…

ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

ராபின் ரைட் ஜஸ்வந்த் சிங் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர். இந்தியப்பிரதமர் வாஜ்பாயி அமெரிக்காவுக்கு வந்திருந்தபோது, அவருடன் வந்த ஜஸ்வந்த் சிங் லாஸ் ஏஞ்சலஸ் இதழுக்கு அளித்த பேட்டி. கேள்வி: வெகுகாலம் உறைந்து போயிருந்த உறவுகளுக்குப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

தளையறு மென்கலன் வரலாறு -ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது – 5

வே. வெங்கடரமணன்.{கடந்த வாரத்தில் வர்த்தக ரீதியிலான மென்கலன் நிறுவனங்களைக் கொடுங்கோலர்களென நான் குறித்திருந்தது பற்றி சிலர் எனக்குத் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பும் ஆச்சரியமும் காட்டியிருக்கின்றார்கள். அவர்களில் பலர் வணிக நிறுவனம் = மைக்ரோஸாப்ட் என…

கணினிக்கட்டுரைகள் 10. வினைத்தள மென்பொருள்கள்(Operating System Software)

மா.பரமேஸ்வரன் வினைக்கலன் அல்லது வினைத்தளம் என்று தமிழில் அழகுற அழைக்கப்படும் கணினி மென்பொருள்கள் பற்றி நம்மில் பலர் அறிந்திலர். நான் முன்னமே கூறியது போல இணையத்தின் உலவி மென்பொருள்களை இயக்கத்தெரிந்திருந்தால் மட்டும் போதும் நாம்…

இலக்கிய கட்டுரைகள்

உயர்ந்த மனிதர் ஜோச்சிம் அற்புதம்

பாரி கடந்த மாதம், மும்பை சேரியில் வசிக்கும் ஒரு கல்லூரி சென்று கல்வி பயில முடியாத நிலையில் வளர்ந்த மனிதர் ஒருவருக்கு உலகிலேயே மிக கெளரவமான மாக்சேசே விருது வழங்கப் பட்டிருக்கிறது. 53 வயதான…

ஜெயகாந்தனுடன் ஓர் உரையாடல் – ஒரு பின்னுரை

கோபால் ராஜாராம் திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டி கடந்த மூன்று வாரங்களாக திண்ணையில் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து காரசாரமான விவாதங்களும் நிகழ்ந்திருக்கின்றன. ஜெயகாந்தனுடன் உரையாடுவதும் சரி, அவருடைய மேடைப் பேச்சைக் கேட்பதும் சரி…

கதைகள்

விஞ்ஞான வெட்டியானும் ஞான வெட்டியானும்

தி. ஜானகிராமன் வராந்தாவில் நடக்கும்போதே சீராவன் மைத்துனரை எச்சரித்தான். 'துடை வரைக்கும் எடுத்தாச்சானு அவளுக்குத் தெரியாது முழங்காலுக்குக் கீழே தான் எடுத்திருக்குன்னு இன்னும் நினைச்சிட்டிருக்கா அவ ரண்டாந் தடவை க்ளோராஃபாம் கொடுத்தப்ப, வேற எதுக்கோ…

பொம்மை

ஜெயகாந்தன் அந்த வீதியிலேயே பெரிய வீடு கிருஷ்ண மந்திரம். பெரிய வீடு என்றாலும் நாற்புறமும் மதிலால் வளைக்கப்பட்ட இந்தக் காலத்து பங்களா அல்ல; பழைய காலத்து மாளிகை. வீட்டின் முன்புறம் சலவைக் கற்கள் பதித்த…

கவிதைகள்

மந்த்ரம்

பசுவய்யா ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம் குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம் உண்டியல்பெட்டி தெ.கு.வே உபயம் பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம் குண்டுச்சட்டி பால்பாயாச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம் சூடன் தட்டு ரீஜென்று மகாராணி…

கொள்கை

பசுவய்யா மேற்கே ரொமாண்டிசிஸம் நாச்சுரலிஸம் ரியலிஸம் அப்பால் இம்ப்ரஷனிஸம் என் மனைவிக்கு தக்காளி ரஸம் அப்பால் ஸிம்பலிஸம் கூபிஸம் ஸர்ரியலிஸம் மீண்டும் வெறும் ரியலிஸம் அப்பால் அதற்கும் அப்பால் ? சொல்லும் எட்மண்ட் வில்சன்…

நகைச்சுவை

ஆண்களை கிண்டல் செய்யும் 4 ஜோக்குகள்

ஏன் பெண்கள் பற்றிய ஜோக்குகள் சின்னதாக இருக்கின்றன ? ஆண்கள் அவற்றை ஞாபகம் வைத்துக்கொள்ளத்தான் ஒரு ஆணை sit-up கள் செய்யவைப்பது எப்படி ? டி வியின் ரிமோட் கண்ட்ரோலை இரண்டு பாதங்களுக்கும் நடுவில்…