‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்! ‘

சமீபத்தில் மின் அஞ்சலில் வந்தது! புத்தரின் காலத்திலே, ஒரு பணக்கார வணிகர் 4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 மனைவிகள் இருந்தாலும், அவர் தனது 4வது மனைவியை மிகவும் நேசித்தார். அவளைப் பட்டாலும்,…