அறிவிப்புதிருப்பூர் DRG அறக்கட்ட¨ª திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் திருப்பூர் நகரக் கலை இலக்கியப் பேரவை இணைந்து வழங்கும் தேச விடுதலைப் போரின் தியாகச்சுடர்கள், சட்ட மன்ற ஜனநாயக முன்னோடிகள், உழைக்கும் மக்கª¢ன் ஒப்பற்ற தலைவர்கள்,…
August 9, 2007 •
R.பாலா திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். இரண்டு வாரங்களுக்குமுன் திண்ணையில் தாஜ் அவர்கள், மலேஷியாவில் துன்புறும் ரேவதி என்ற பெண்ணுக்கு ஆதரவாய் திரு அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றுமுகமாக எழுதிய கடிதம் கண்டேன். எந்தஒரு…
மதியழகன் சுப்பையா தமிழ் மொழியின் மேல் அதிகபடியாக உள்ள பற்றினால் பலர் பிறமொழிகளை கண்டபடி பேசியும் எழுதியும் விடுவது இயல்பானதே. பாபு என்றால் நாற்றமிக்கவன் என்று பொருள் கூறி முன் மொழிந்தவர்களையும் அதற்கு வரிந்து…
சூபிமுகமதுதிண்ணை இணைய இதழ் வாசகர்களுக்கு அறிமுகமான ஒரு ஜனநாயகபூர்வ படைப்பாளி கவிஞர் ஹெச்.ஜி.ரசூல். கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராக கொண்டு இயங்கும் உயிர்மை இதழில் மே2007 அவரது ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக் கட்டுரையின்…
செல்விஆசிரியர் அவர்களுக்கு. திரு ஜெயபாரதன் அவர்கள் கட்டுரையில் ஒசோன் படலம் பாதுகாக்கப் படுவதற்காக கூறியுள்ள 10 புதிய வழிகள் படித்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும். நான் செய்கின்ற தவறுகளும் புரிந்தது. நமது திண்ணையில் மட்டுமல்ல பொது…
அறிவிப்புமலேசியத் தமிழ் மக்களின் வரலாற்று பதிவுகளை ஒரு சேர தொகுக்கும் பெரும் பணியினை மொழி நெட் இணையத் தளம் செய்து வருகிறது. www.mozhi.net தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எங்களின் பெரும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டுகிறோம். பரிமளா…
தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். மதியழகன் சுப்பையா அவர்கள் திண்ணை.காம் குறித்து எழுதியுள்ள கட்டுரை குறிப்பிடத்தக்கது. திண்ணையில் எங்கள் பங்களிப்பின் நேர்மையை ஒருமுறை சாணைதீட்டிக் கொள்ள அது உதவியது. நான்கூட 'நகைச்சுவையும் வித்தியாசமானவையும்' பகுதியில்…
எண்கோணம்மலர்மன்னனுக்கும், நல்லடியாருக்கும் பொதுவாய் சில கேள்விகள் வைத்தேன். பதில்களின் அடிப்படையில் உண்மை எதுவென ஆராயலாம் என. என்னுடைய கேள்விகள் இரு புறத்தாருக்கும் நடுவில் சமமாய் வைக்கப்பட்டது. நீதி மட்டுமல்ல, கேள்விகளும் இருவருக்கும் பொதுவில் வைப்பதுதான்…
அறிவிப்பு உயிர்மை பதிப்பகம் இரண்டு நூல் வெளியீட்டு விழாக்கள் ஆகஸ்ட் 11, 12 மதுரை நண்பர்களே, உயிர்மை பதிப்பகம் இரண்டு விழாக்களுடன் ஏழு புத்தகங்களுடனும் மதுரையை நோக்கி வருகிறது. மதுரை புத்தகக் கண்காட்சியையட்டி தமிழின்…
அறிவிப்புபாரதச் சுதந்திர தின விழா! சூழ்நிலைக் கைதிகளாய் நாம்... உறைந்திருக்கும் உணர்வுகளுக்கு உருக்கொடுப்போம் ! தவழ்ந்த பூமிதனில் தலை நிமிர்ந்து வணங்கிட வேண்டியதை, தடுமாறி வரவிழைந்த சிங்கையிலே தொடர்ந்திடுவோம் ! இந்தியத் திருநாட்டின் 61வது…