திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ் மெய்யப்பன்

Total Contribution: 13 Articles

எஸ் மெய்யப்பன்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினெட்டு மோட்ச சந்நியாச யோகம் சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான். செயல்களைத் துறப்பது சந்நியாசம் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம். இதில்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினான்கு குணத்ரய விபாக யோகம் குணத்ரய என்பது குணங்கள் விபாகம் என்பது பாகுபாடு. குணங்களின் பாகுபாடுகள் என்பது பொருள். சத்வகுணம், ரஜோ குணம், தமோகுணம்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினாறு தெய்வாசுர சம்பத் விபாக யோகம் தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,;…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 9

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,;…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 8

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் 11 அத்தியாயம் பதினொன்று விசுவரூப தரிசன யோகம் விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 7

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் பத்து விபூதி யோகம் விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்ƒ அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 6

எஸ் மெய்யப்பன் அத்தியாயம் ஒன்பது ராஜவித்யா, ராஜகுஹ்ய யோகம் ராஜ என்பது உயர்ந்தது வித்யா என்பது வித்தை குஹ்ய என்பது இரகசியம். வித்தைகளில் சிறந்தது என்பதும் இரகசியங்களில்…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஏழு விஞ்ஞான யோகம் விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 4

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஐந்து கர்ம சந்நியாச யோகம் உடலால் செயல்படுதல் கர்மம் உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞானயோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்மயோகமும் சந்நியாச யோகமும் ஒரே…