எஸ்ஸார்சிஇப்படியும் செய்வார்களா என்ன. இந்த மருத்துவமனைக்கு இன்று வந்த யாரோ என் கால் செருப்பு ஒன்றையும் தன் கால் செருப்பு ஒன்றையும் மாட்டிக்கொண்டு ஜம்பமாய் போய்விட்டார்கள். வேண்டுமென்று செய்திருக்க முடியாது அவர்களுக்கும் இதில் என்ன…
கே.பாலமுருகன் அன்பு நண்பன் சுந்தருக்கு, இந்தக் கடிதத்தை வெறும் கடிதமாகவே பாவித்துக் கொள்ளவும். நேரடியாகவே பேசியிருக்கக்கூடிய விஷயங்களை இப்படிக் கடிதம் மூலம் தெரிவிப்பது உனக்கு அசௌகரிகத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள். அல்லது என் சுயம்…
உஷாதீபன் பணியிலிருந்து ஓய்வு பெற்றது முதல், தான் வேலை பார்த்த அலுவலகத்திற்குப் போய் உதவியாய் ஏதேனும் வேலைகளை விடாமல் செய்து கொடுத்துக் கொண்டிருப்பதில் மனமுவந்த ஒரு ஈடுபாட்டோடு இயங்கிவந்தார்; வேதமூர்த்தி. வுலிய விரும்பி. அவராகத்தான்…
வே.சபாநாயகம் மேல மந்தையை நெருங்குகையில் சிதம்பரம் நின்று அங்கு வலப்புறம் இருந்த அவர்களது சிறிய வீட்டைப் பார்த்தார். "என்ன பாக்குறீங்க? இதையும்தான் வித்தாச்சே! இதில பாக்க என்ன இருக்கு? வாங்குனவன் வெளியூர்க்காரன். அவன் அப்படியே…
குரல்செல்வன் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். மல்லிகாவும் அவளுடைய அம்மாவும் இன்னும் அவர்கள் வீட்டு வாசலுக்கு வரவில்லை. வருகிற நேரம்தான். மாலை வேளைகளில் நான் அவர்களுடன் தினம் ஏதாவது பேசுவேன். எனக்கு இஷ்டம் இல்லா…
நாகரத்தினம் கிருஷ்ணா - 'உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?' மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக சிதைந்திருந்தன. இவர் என்ன சொன்னார் என்பதையாவது காதில் வாங்கியிருப்பாளா…
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்தனிமையில் ஒரு பறவை "சுஜாதா! நான் ரெடி. சீக்கிரம் ரெடியாகணும். விய் நீட் டு பி தேர் பை 6.30 ஷார்ப்!" டையை சரி செய்து கொண்டே சொன்னான் ஹரி. சுஜாதாவின் மேக்கப்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகாதல் வேட்கை போல் மென்மையான இனிய உணர்ச்சி எதுவும் இல்லை ! நாகரீக நேசமுடன் இருவரின் இதயங்களும் ஒன்றாகும் ! காதல் மோகம் இல்லாது போயின் வாழ்வில் இன்பம் இல்லை…
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 'இரண்டாவது வாழ்க்கை', வலைதளத்தில் தற்போதைக்கு இலவச உறுப்பினராவதென்று தீர்மானித்தாள். நோனா பெயரையே ஏன் முதற்பெயராக வைத்துக்கொள்ளக்கூடாது, என்று நினைத்தாள். நோனா மாத்தா ஹரியின் பெண்குழந்தை. மாத்தா ஹரியையும், பவானியையும் தொடர்பு…