திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோட்டை பிரபு

Total Contribution: 10 Articles

கோட்டை பிரபு

இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!

கோட்டை பிரபு இளைஞருக்கு வழிகாட்டும் தீப்பந்தமாக இருக்கவேண்டிய திரைப்படமானது அவனையே சுட்டெரிக்கும் சூனியமாகிறது! சிங்கப்பூர் கேலாங்மேற்கு சமூகமன்றத்தின் இந்திய நற்பணிக்குழுவின் ஏற்பாட்டில் சிறப்புப் பட்டிமன்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

சிங்கை வீதிகளில் பாரதி !!!

கோட்டை பிரபு அந்த முறுக்குமீசைக்காரனின் மிடுக்கான தமிழை மிக எடுப்பாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிங்கை அமைப்புகளை தமிழ் சார்ந்து தலைவணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடந்த வாரம் சிங்கை �கடற்கரைச்சாலை…

ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள்

கோட்டை பிரபு அயல் நாடுகளில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரபல கலைஞர்கள்,தலைவர்கள் அவரவர்தம் பிறந்த நாட்டின் பெருமை பேசவேண்டியவர்கள், அதைச்செய்யாவிட்டாலும் இகழ்ச்சியாக்காமல் இருக்கவேண்டும். அதற்கு மாறாக, சிங்கப்பூர்…

முகம்

கோட்டை பிரபுமுகம் பிரம்மனின் தனிச்சூத்திரத்தில் விளைந்த ஆக்கம், அகத்தினை புறத்தே நீட்டும் அற்புதத்தீவு, பதைபதைக்கும் இதயம் கண்டால் பரிதவிக்கும் படிமம், நகைப்பின் உருவம் காட்டும் நங்கூரக்கயிறு, சில…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.

கோட்டை பிரபுநாட்டின் வளர்ச்சியில் நல் அமைப்புகளின் சேவை �கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுஉடையது இல்�. [குறள்] எனும் குறளுக்கிணங்க செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம்,…

சுதந்திர தின நாள்

கோட்டை பிரபு நிஜங்களை நினைவுகளாய் நிதமும் புதைத்து பின், கருக்கலில் தேடி அணிந்துகொண்டு அங்கலாய்க்கும் காலையிலே விழித்தபின் விடியல்நாள் திருநாளென விளங்கியபின் சுருக்காய் கிளம்பி அதிவேக இரயிலின்…

பாண்டித்துரை கட்டுரை

கோட்டை பிரபுவணக்கம் பாண்டித்துரை தங்களின் தொட்டுவிடும் தூரம்தான் பிரபஞ்சன் கட்டுரையை படிக்க நேர்ந்தது. சில நிகழ்வுகளில் நானும் கலந்துகொண்டது நீங்கள் அறிந்ததே. கட்டுரையும் புகைப்படங்களும் உலகம் தழுவிய…

சிற்பி!

கோட்டை பிரபு மனதில் ஒளிர்ந்ததை நினைவில் ஒழுங்கிடுவாய்! சலனமற்ற நீரோடையின் ஓட்டத்தை ஒத்தே உன் தழுவல்கள், விரல்களின் விருந்தாளியின் உன்னதத்தை உணர்ந்திட்டாய், ஆத்திகத்தின் ஆணிவேரை அவதரிக்கச் செய்திட்டாய்,…

மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு

கோட்டை பிரபுசீனப்புத்தாண்டையும் சிறப்பித்து 81வது கடற்கரைச்சாலை மாதந்திர கவிமாலையின் சிறப்பு சந்திப்பு 18.02.2007 அன்று சிங்கப்பூரகத்தில் உள்ள கிழக்கு கடற்கரைச் ப+ங்காவில் நடைபெற்ற நிகழ்வின் பகிர்வு உங்களுடன்.…

சுகம்

கோட்டை பிரபு ஆகா! இதில் தான் எத்தனை சுகம்! உள் நுழையம் போதே ஒரு பூரிப்பு திருப்பங்கள் யாவும் சிலிர்ப்புகளாய்… வலம் இடமென திரும்ப திரும்ப ஆனால்…