ருத்ரா. காதல் எப்படி இப்படியொரு கசாப்புக் கத்திக்குள் கருவுயிர்த்தது ? எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி. கதைச்சோற்றோடு..இந்த சதைத்துண்டங்களையும் பாிமாறுகின்ற 'பிாியாணி ' க்கவிஞர்களே!…
கோகுல கிருஷ்ணன் நாக்கை வளைத்து நுழைத்து நிரடிப் பார்த்தாயிற்று; விரல் நுழைத்து நகத்தின் துணையுடன் நோண்டியாகிவிட்டது; குண்டூசி கொண்டு குத்தியும் பார்த்தாயிற்று. எத்தனை முயற்சித்தும் வெளியேற மறுக்கிறது பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட உணவுத்துணுக்கு மனசுக்குள் நுழைந்துவிட்ட…
சல்மா குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய இரவுகளில் பழகிய நிர்வாணத்துக்கிடையில் அதிருப்தியுற்றுத் தேடுகிறாய் என் அழகின் களங்கமின்மையை பெருத்த உடலும் பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும் ரொம்பவும் தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய் இன்றும் இனியும் எப்போதும்…
கவுஊ‘குவ ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉக்ஷவுஉவை ஓ‘ைஉமூ‘வ —உ‘ழெநைண ழுசுஞூலு ஓள—சண்வ ழுளூக்ஷஉ‘ ஷகுவ கத்ணஒஏ க€அஙஎணுஙுஉ க்ஷச‘நுநண€உ பஉளெணுஙுŽளூஐ ஸ்ரீநுந ச‘ஒஎகுவ ஹ்ள€ூ பஊந ச‘ சஙெஎணுஙுŽளூஐ —ப‘டூஸ்ரீநு சூவஞ ஸழூமூஐ எகுமூ‘பக்ஷபு ச‘லு…
சேவியர் 1 தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு.... இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின் வெளிப்புறத்தில் தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம் என் பாரதம் எனக்குள் விழுகிறது. எனக்குப் பிடித்த இடத்தில் கொடியைப் பறக்க விட…