வே பிச்சுமணிபலருக்கு வசைச்சொல் சிலருக்கு அசையாசொத்து அரசு தேவைக்கு வைத்திருக்கும் நிலம் புறம்போக்கு ஆக்கிரமகாரர்களுக்கு அரசு நிலமெல்லாம் புறம்போக்கு புரோக்கர்களுக்கு அட்சயபாத்திரம் அரசியல்வாதிகளுக்கு ஓட்டு வங்கி நீக்கு போக்கர்களுக்கு வீட்டு மனை ஏழைகளுக்கு மலிவு…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ.காலடி நாவுகள் மட்டுமே சொற்றொடர்களை ஜனித்து விடுவதில்லை திரி மட்டும் தீபமாகாததைப் போல்! பழுத்துக் கனிந்த இதய அறைகளின் அடி ஆழத்தில் கசிந்துக் கொட்டுகின்றன இதமாய் உரசும் இனிய வார்த்தைகள் இல்லாத இதய…
சக்தி சக்திதாசன் கேள்விகளை நான் கேட்பேன் அது என் கடமை பதில்களைத் தருவது உன் திறமை. பத்துநாளாய்ப் பட்டினி பாடிக் கொண்டே கையை நீட்டும் பாலகன் அவனையும் இறைவா பசியுடன் படைத்தது நீயா ?…
ஓட்டைவாயன்* பல்லவன் பஸ்கள் புதுசாய் புரட்சியாய் ஆச்சு.... பாவிமக்க பர்செல்லாம் கடும் வறட்சியாய் ஆச்சு.... ------------------- * தலைவலிக்கு ஒரு களிம்பு முதுகுவலிக்கு ஒரு களிம்பு மூட்டுவலிக்கு ஒரு களிம்பு என்னே களி(ம்)ப்பான வாழ்க்கை…
எஸ். ஷங்கரநாராயணன்கடவுளின் காலடிச் சத்தம் - 1 கவிதை சந்நிதி 1 கறுப்புக் குதிரை வெள்ளை ரஸ்தா கவிதைப் பயணம் 2 காதலி வரவில்லை காத்திருக்கும் காதலன் நலமா என்றது புல்வெளி 3 சிலுவையில்…
கோகுலன்நீலக்குறிஞ்சிகள் பூப்பதற்கென்றான இளவேனிற்காலம் தோட்ட வாயிலில் காத்திருக்கிறது மொழிகளற்ற ஊமைக்கனவுகள் பூக்களில் வழியும் வர்ணங்கள் குழைத்து தம்மை அலங்காரப்படுத்திக்கொள்கின்றன புதிதாய் வெளிவந்த வண்ணத்துப்பூச்சிகள் தம் சிறகுகளின் அடையாளங்கள் அள்ளிப் போர்த்துகின்றன பட்டுப்போன மரங்களின் வேர்கள்…
பா.அ.சிவம் ஒரு துணிக்கடையில் ஒரு சந்தையில் ஓர் எண்ணெய் நிலையத்தில் ஓர் உணவகத்தில் ஒரு சமிக்ஞை நிறுத்தத்தில்... மீண்டும் சந்திக்க நேர்கிறது பிரிந்த நண்பர்களை.... நலம் விசாரிப்பைத் தாண்டி பேசுவதற்கும் பழகுவதற்கும் சிரிப்பதற்கும் ஒன்றும்…
கவிதா நோர்வேஎன்னிடம் பெண்மையில்லை மன்னித்துவிடுங்கள்! வளையல் குலுங்க கொழுசொலியுடன் வளையவரும் பெண்மை காலை முழுகி குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும் பெண்மை நாற்சுவரில் தூசிதட்டி நல்ல பெயர்வாங்க முடியவில்லை என்னால் கண்முடி நின்று கணவனுக்கும் குழந்தைக்குமாய்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி பொருட்படுத்துவதில்லை நீங்கள். புலன்களின் ஆக்ரமிப்பு பற்றி புரிவதுமில்லை உங்களுக்கு. கேட்காத காதுகளில் கேள்வியின்றி திணித்துக்கொண்டே இருக்கிறீர்கள். கண்கள் உங்களை கவனிக்கிறதாவென்று கூட கவனிப்பதில்லை நீங்கள். மற்றொரு…
ஹெச்.ஜி.ரசூல் மரங்கொத்திப் பறவையின் அலகில் எத்தனை மரங்களின் ருசி மாவடுக்கள் பூத்த மரம் ஏனென்று ஏதென்று தெரியாமல் தன் பிஞ்சுகளை எல்லாம் ஒரு மழையில் உதிர்க்கிறது காற்றில் படர்கிறேன் நாலா பக்கமும் சிறகு விரித்து…