திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

என்.கே. மகாலிங்கம்

Total Contribution: 3 Articles

என்.கே. மகாலிங்கம்

தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு

என்.கே. மகாலிங்கம்அறுபதுகளில் ஈழத்தில் எழுதிய தா.இராமலிங்கத்தின் கவிதை உலகம் மற்றக் கவிஞர்களிலிருந்து மிக மிக வித்தியாசமானது. காரணம், அவர் புதுக் கவிதைகளை எழுதியது மட்டுமல்ல, அக்காலத்தில் மரபுக்…

‘வெடி மருந்து வீச்சமில்லாத தெருக்களில் நடக்கக் கனவு கண்டவன்’

என் கே மகாலிங்கம் மார்ச் 12, ஸ்காபரோ சிவிக் சென்றாில் ஏற்கெனவே நடத்தவிருந்த காலம் சஞ்சிகை நிகழ்வு சி.புஸ்பராஜனுக்குாிய அஞ்சலி நிகழ்வாக ஆகியது சோகம். பாிஸில் மார்ச்…

இலங்கை தமிழ் எழுத்தாளருக்கு கனடாவின் இலக்கிய விருது

என்.கே.மகாலிங்கம் மணிக்கொடி பரம்பரை எழுத்தாளர் ஒருவர் இலங்கையில் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை, மூத்த இலக்கியவாதி திரு கே.கணேஷ் அவர்கள்தான். புதுமைப்பித்தன், கு.ப.ரா, பிச்சமூர்த்தி, மெளனி போன்றவர்கள்…