பின்-நவீனத்துவ புனைவிலக்கியம் இறந்து விட்டதா ?
காஞ்சனா தாமோதரன். சமீபத்தில் ரேமண்ட் ஃபெடர்மன் என்னும் பின் நவீனத்துவ எழுத்தாளர் எழுதிய 'Critification ' என்ற கட்டுரைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. பின் நவீனத்துவ புனைவிலக்கிய விமர்சனம். அதன் மரணத்தைப் பற்றி ஆய்வு.…