நெப்போலியன், சிங்கப்பூர் யாருக்கு யார் அளவுகோல் ? யாருக்கு யார் எடைக்கல் ? உன்னை நிறுத்துப்பார்க்க என்னிடம் போதுமான எடைக்கல் உண்டா! என்னை அளந்துபார்க்க உன்னிடம் சரியான அளவுகோல் இருக்கிறதா ? நிறுவைக்கு வருபவை…
ஸ்ரீனி. வீசப்போகும் வார்த்தைகளுக்காய் ஏந்தப்படும் கேடயங்கள், இவை வீசுபவரை வீசுமுன் தாக்கும் விபரீத ஆயுதங்கள். எய்தப்படாத அம்புகளுக்காய் இதயம் காயம்பட்டு நிற்கும் வில்லாளிகள், இருப்பினும் ஏந்தப்படும் கேடயங்களை இவர் இன்னும் இறக்கி வைத்தபாடில்லை. காகித…
பெப்பின் பிரிட்டோ 'என்ன பேசிக்கொண்டிருந்த அவளோட ? ' என்ற நண்பனின் கேள்விக்கு 'ஒண்ணுமில்லை ' என்ற போது - இரகசியக் காப்பாளனாய் 'அப்படி ஒண்ணும் தெரியலையே ' நீண்ட நாட்கள் கழித்து சந்தித்த…
நாகரத்தினம் கிருஷ்ணா எப்போதும் எனக்குள்ளே ஏதேனும் ஒருகாதல் தப்பாமல் பிறப்பதினால் தயங்காமல் எழுதுகின்றேன் பருவத்தின் சாரலிலே பரிதவித்த நாட்கள் முதல் சருமத்தின் தேமலென சருகான காதல்கள்! பார்த்த சினிமாவும் படித்தறிந்த சஞ்சிகையும் போதித்ததெல்லாமே பொய்க்கதை…
அனந்த் கணினிப் பிரபஞ்சம் நெருப்பில்லாமல் வேகவைக்கும் சுடுபெட்டி* கம்பித்தொடர்பில்லாமல் கருவிகளை இயக்கும் கையடக்கக் கருவி ஓட்டுநர் இல்லாமல் ஓடும் ஊர்திகள் கொட்டையில்லாத கொய்யாப்பழம் கூடாமலே பிறக்கும் குழந்தை.. இன்னும், இன்னும்..... இறுதியில்.. கணினி இல்லாமல்…
புகாரி அவன் அவனாக வாழ்ந்த நாட்கள் குறைவு அவன்மட்டுமல்ல இங்கே எவனும் அவனாகவே வாழ்ந்த நாட்கள் குறைவுதான்! O நேற்றைய இருட்டு இன்றைய வெளிச்சம் இன்றைய வெளிச்சம் நாளைய இருட்டு எதிலும் எவனுக்கும் தெளிவு…
கவியோகி வேதம் கம்பன் வருகின்றான்-அதோ! ..கவிஞர்களின் ஊர்வலத்தில்! நம்பியவர் அனைவருமே-சந்த ..நடையில் குடைபிடிக்க!(கம்பன்..) .. விருத்த நடையழகன்-அதோ! ..வெண்பட்டில் மின்னுகின்றான்! வருத்தம் போக்கிடவே-பக்தி-நம் ..மனத்தில் தைத்திடவே..(கம்பன்..) .. புதுநூலே வெற்றிலையாம்-அவனுக்குப் ..புதுஉவமை களிப்பாக்காம்! சதிராடும்…
க்ருஷாங்கினி வீட்டுத் தோட்டத்தின் மூலையில், அடையாளம் தெரியவரக், காகத்தின் கூட்டிலிருந்து வெளியேறத் தொடங்கும்போதும் இறகு முளைக்காக் குஞ்சுகள் எகிறி வெளிவிழ திறந்தவெளி பயமும் எதிர்காலமும் தரும் அஞ்சுதல் அலறலாக அதுவே இப்பருவத்தின் முதல் குரல்;…
September 25, 2003 •
நாதன்
நாதன் காவேரி பாலத்தில் இருந்து கீழே குதித்தான், மண்டை உடைந்தது. அனைவருக்கும் ஒரு தனித்திறமை கடவுள் கொடுப்பார் சொன்னார்கள்! யோசித்தான்! தாம் எதற்கும் லாயக்கில்லை என்பதை உணர்ந்தான் அரசியல்வாதி ஆனான்! காலை ஓன்பது மணி..…
அருண்பிரசாத் நடராஜன் விரல்வழி உள்கசிந்தது. உன் பூக்களின் ஈரம். இருந்தும் அடங்கவில்லை கொதிமன உலையின் வெப்பம். நாம் விலகிச் சென்ற இடத்தைச் சுற்றிலும் பரவியிருந்தது. அலை அலையாய் ஊடலின் மொழி. உடைந்து வெளியேறுகிறேன். உன்…