சாமிசுஸேஇது ஊடலின் நேரம் இருப்பினும் உனைக் காணாத் திசைகளில் நெருடல் முளைக்கிறது தூரத்துத் தெரிகையில் வருடல்களால் விரிகிறது மனம் விருப்புக்களின் மீதான விம்பங்களை எப்படி வகைப்படுத்துவது இருப்பினும் சில சமயங்களில் உணர்வுகளின் வேகங்களை மதியுகம்…
சித்தகவி(Jun 08, July 22, July 29, Apr 14, Dec 09, Dec 11, Apr 14, Jun 11 ஆகிய நாட்களை நினைவில் வைத்திருக்கும் ஒரு அழகிய பாரதி-புதுமை பெண் தேவதைக்கு…
சித்தாந்தன்அ. தெருமரங்கள் சவத்துணி போர்த்தியுள்ளன இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன வெளிறிப்போன வானத்தினடியிலிருந்து நாங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசினோம் ஒளிரும் சொற்களால் குழந்தமையை நினைவு கூர்ந்தோம் நட்பின் கதைகளை வரித்து வைத்தோம் அவற்றில் அச்சமுற…
கே. ஆர். மணிஅவன் எழுதிவிட்டான் அவள் எழுதிவிட்டாள். நானும் எழுதிவிடவேண்டும் அதை. பயணம் பயமுறுத்துகிறது. வேண்டும் நிழற்குடைகள். நெடுஞ்சாலையில் தனியாய் நிற்க பயம் வெயிலுக்கும், மழைக்கும். குளிருக்கும் கூடவே வருகிறமாதிரி வேண்டும் நிழற்குடைகள். அகங்கார…
டீன்கபூர் - இலங்கை குண்டுமணிகளோடு சேர்ந்து எரிகிறது மண். உன் கூந்தல்; இழைகள் பொசுங்கி மணக்கின்றன. நீயும் உன் காதலும் எனக்குள் எரிவதைப்போல. உன் ஆத்மாவுக்கு யார்தான் கபனிட்டது.. உனக்காகவே எனக்குள் பொழுது வணங்கியை…
கவிதா நோர்வேஎன் உயிரின் கடைசித் துகள்கள் என்னை நீங்கத் தீர்மானித்த பொழுது பேசத் தோன்றுகிறது குறைந்தபட்ச வாழ்க்கையே தூரத்து வானமாய் போன தேசங்களிடை... வண்ணாத்தி பிடித்து விளையாட பூக்கள் இல்லாத தெருக்களின் அதிகரிப்பு கபாலங்கள்…
எஸ். ஷங்கரநாராயணன்1 சாத்திக் கிடக்கும் வீடு தாழ்வாரம் தாண்டும் மழை பிரிக்கப் படாத கடிதம் 2 வயிற்றின் உருமல் முள்ளுக்காட்டில் ஒதுங்க பன்றி உருமல் 3 நல்ல காலம் பொறக்குது குடுகுடுப்பை வர கலைந்தது…
ஹெச்.ஜி.ரசூல்கொம்புப் பல்லால் நிலங்கிழித்து வீறுகொண்டலையும் பசிக்கு சமாதானம் சொல்லவோர் நாதியில்லை. தின்றுமுடித்தும் வேதனையில் இடைவிடாபயணத்தில் ரத்தவாடையுடன் காடுகிழித்து காட்டுப் பண்ணிகள் அலைகின்றன.ஓரவஞ்சனையில் புதைக்கப்பட்டவைகளிடம் கைகளும் வாய்களும் முகர்ந்து முத்தமிடுகையில் ஏமாந்து போகின்றன.மாட்டிறைச்சி சவ்வில் பொதியப்பட்ட…
கோகுலன்தமக்கேயான தனிப்பட்ட வரையறைகள் தாங்கினவையாய் இருக்கின்றன இங்கேயுள்ள முகங்களனைத்தும் ஒற்றை நூலினால் இவ்வனைத்தையும் ஒன்றாய்க் கட்டிவிடுதல் சாத்தியமெனினும் யாவருக்கும் அதில் உடன்பாடில்லை தத்தம் முகங்களின் பெருமை பேசியும் ஒப்பனைகள் செய்தபடியும் நகரும் நீண்ட நாளொன்றின்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபிமற்றவர் கவனத்தை ஈர்ப்பதுதான் முக்கியம். இன்னபிற ஆயிரம் வழிகளில் நீங்கள் என் வரைக்கும் எழுதிக்கொண்டிருக்கிறேன் கவிதைகளை.