பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது

சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர ராமசாமி விருது (ரூ.10,000 ரொக்கமும் சான்றிதழும்) இளம் படைப்பாளியான கவஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி 19 அக்டோபர் 2008 அன்று, நாகர்கோவில்…