திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சித்தாந்தன்

Total Contribution: 9 Articles

சித்தாந்தன்

கண்ணீரின் குரல்கள்

சித்தாந்தன்கருணையைக் கோரி நிற்கின்றன எல்லா வாயில்களும் மூடப்பட்டுவிட்டன இறுதிப் போர் என அச்சிடப்பட்ட கடதாசிகளில் சதைக்குவியலாய் மனித உடல்கள் தம் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை கண்களில் ஒற்றி…

மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு

சித்தாந்தன்அ. தெருமரங்கள் சவத்துணி போர்த்தியுள்ளன இரவுகள் நாய்களின் குரல்வழி அவலமுறுகின்றன வெளிறிப்போன வானத்தினடியிலிருந்து நாங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசினோம் ஒளிரும் சொற்களால் குழந்தமையை நினைவு கூர்ந்தோம் நட்பின்…

தருணம்/2

சித்தாந்தன்நாய் தின்று மீதம் வைத்த என்பைப்போல என்குரல் கிடக்கிறது முடிவற்ற எண்களாய் விரியும் என் வார்த்தைகளை நீ தூசு தட்டிக்கொண்டிருந்த இரவில் பனியின் வெண்படிவு யன்னல் திரைச்சீலைகளில்…

கருணை வேண்டிக் காத்திருத்தல்

சித்தாந்தன் வலி மிகு இரவுகளை என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன் ஆணிகளறையப்பட்ட இதயத்திலிருந்துவழியும் பச்சை இரத்தத்தின் வெம்மை காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது இரவைப்போல படியும் பனிப்புகாரை விலக்கிக்கொண்டு கூச்சலிட…

கைமறதியாய் எடுத்துவந்த மூக்குக்கண்ணாடி

சித்தாந்தன் விடை பெறுதலின் அவசரத்தில் கைமறதியாய் எடுத்துவந்த உனது மூக்குக்கண்ணாடி சூனியமாய் கரைக்கிறது எனது பார்வையை இன்றைய இரவை உனது கண்களால் கடந்துகொண்டிருக்கிறேன் இப்போது நீ என்ன…

பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்

சித்தாந்தன் அழகிய எமது நகரத்தில் பிடாரன் வசிக்கத்தொடங்கிய நாட்களில் அவனது ஒளிரும் கண்களில் உலகம் மின்னுவதாய் எல்லோரும் நினைத்தார்கள் பிடாரனின் மூச்சு ஜீவகாருண்ய காற்றென எல்லோரும் பேசிக்கொண்டார்கள்…

காதல்

சித்தாந்தன் அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா... ? இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா... ? என் சந்தேகம் தீர்ந்தது... ஆம்... உன் இதயம்…

தமிழ்

சித்தாந்தன் அதிகாலை விடியலையும் பரிதி மறந்தாலும் ஆண்டும் தான் தொடங்கியே முடிய மறந்தாலும் இசை பாடும் கருங் குயிலும் பாட மறந்தாலும் ஈக்களுமே பூக்களயே மொய்க்க மறந்தாலும்…

ரமணன், NRI

சித்தாந்தன் 1-800-734-6154...... Please enter your pin number now... ******** the country code and destination number 011-91-44-26434158 எண்களின் சுழற்ச்சி ரமணனை லண்டன்,…