திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090904_Issue

அரசியலும் சமூகமும்

தேவை கருணை பார்வை

பி.ஏ. ஷேக் தாவூத்சென்னையின் மின்சார இரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம் இழைந்தோடும் பாடல்கள். சில சமயம் தமிழர்களின் பெருமையை உலகிற்கு…

வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…

பி.கே. சிவகுமார் நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்) அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன் மின்மினிகளுக்கு நடுவில்…

அறிவிப்புகள்

கலை, மொழி, வாழ்வியல் ஓர் அனுபவப் பகிர்வு

முரளிதரன் நடராஜா யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் ஆதவன், தமிழ் ஆசிரியை மல்லீஸ்வரி ஆதவன் ஆகியோர் டென்மார்க்கிலிருந்து தற்போது கனடா வந்துள்ளார்கள். நாடகம், கவிதை, மெய்யியல் ஆகிய துறைகள் தொடர்பான நீண்ட பின்னணியை உடையவர்…

க‌லை இல‌க்கிய‌ விழாவில் ‘வ‌ல்லின‌ம்’ இத‌ழ் அக‌ப்ப‌க்க‌மாக‌ புதிய‌ அவ‌தார‌ம்

வல்லினம்vallinam.com.my அண்மையில் (29.08.09) வ‌ல்லின‌ம் இத‌ழ் ஏற்பாட்டில் 'க‌லை இல‌க்கிய‌ விழா' சிற‌ப்பாக‌ ந‌டைப்பெற்ற‌து.தான் சிரி சோமா அர‌ங்கிலும் ம‌ண்ட‌ப‌த்திலும் ப‌ல்வேறு நிக‌ழ்வுக‌ளை உள்ள‌ட‌க்கியிருந்த‌ இந்த‌ விழாவின் முத‌ல் அங்க‌மாக‌ ஓவிய‌ர் ச‌ந்துருவின் ஓவிய‌…

புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்!

புதுப்புனல்புதுப்புனலுக்கு ஏது பிரகடனம்? நீர்வளமே அதன் நிரூபணம்! கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலாண்டிதழாக வெளிவந்து நவீன தமிழிலக்கியத்திற்கு குறிப்பிடத்த பங்காற்றிய பன்முகம் இதழைக் வெளியிட்டுவந்த புதுப்புனல் பதிப்பகம் புதுப்புனல் என்ற பெயரில் ஒரு மாத…

கருத்தியல் தர்மம் காக்க!

பி.ஏ.ஷேக் தாவூத்இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய மிகப் பெறும் அருட்கொடை மறதி. அதனால்தான் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட பல துன்பகரமான சம்பவங்களை எல்லாம் கால இடைவெளிகளில் மனிதன் மறந்து போய்விடுகின்றான். இவ்வித மறதி இல்லாவிட்டால் மனிதன்…

சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே

த.துரைவேல்.சமஸ்கிருதத்தை பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்காகவே அதை தூற்றுவது எனக்கொண்டிருப்பது ஒரு நோக்கமாகவும், அத்தகைய தூற்றல் தமிழ் மொழிக்கு சேர்க்கும் பெருமையாக எண்ணுவதும் இம்மடலின் நோக்கம் எனத்தோன்றுகிறது. இரண்டுமே தவறானது. சமஸ்கிருதம் முற்காலத்தில் அனைத்து தரப்பினரும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! புதிரான ஈர்ப்பு விசையும், புலப்படாத கருந்துளையும் (கட்டுரை: 63)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசூரிய மண்டலத்தின் சூழ்வெளிக் காலப் பின்னலில் பம்பரங்கள் சுற்றிவரும் விந்தை யென்ன ? நீள் வட்ட வீதியில் அண்டங்கள் தொழுதுவரும் ஊழ்விதி என்ன ? கோள்கள் அனைத்தும்…

இலக்கிய கட்டுரைகள்

புலம்பெயர் இலக்கியம் – ஓர் அறிமுகம்

சு. குணேஸ்வரன்அறிமுகம் ஈழத்தமிழ் இலக்கியத்தின் தொடர்ச்சியாகவும் அதன் இன்னோர் கட்ட வளர்ச்சியாகவும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் திகழ்கின்றது. ஈழத்தமிழ் இலக்கியம் இதுவரை எதிர் கொள்ளாத பல புதிய பிரச்சனைகளும் வாழ்வனுபவங்களும் இவ் இலக்கியத்துக்கு ஊடாகப்…

தமிழ் முதல்வனின் ஆயுதக் கோடுகள் கவிதை நூல் குறித்து…

எஸ். அர்ஷியா ஆழ்மனத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட அழகிய வெளி! தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மதுரை மாவட்டக் கிளையில் சிறுகதை வாசித்துவிட்டு, பார்வையாளர் பகுதிக்கு வந்து உட்கார்ந்தபோது, நண்பர் ஸ்டாலின் ராஜாங்கம்,…

சாகித்திய அகாதமி: நாகர்கோவில் நிகழ்ச்சி

சுப்ரபாரதி மணியன்சதாவதானி செய்குத‌ம்பி பாவ‌ல‌ர் ப‌ற்றிய‌ க‌ருத்த‌ர‌ங்க‌ம் நாக‌ர்கோவில் இந்து கல்லூரியில்நடைபெற்றது. நெசவாளர்குடும்பத்தில் பிறந்தவர். சதாவதானியாக மிளிர்ந்து சைவ இலக்கியத்திலும் அக்கறை கொண்டிருந்தவர். உருவ வழிபாடா, சரஸ்வதி துதி பாடலா,முழு உருவ படமா என்று…

கதைகள்

மிச்சாமி துக்தம் : (துக்டம்)

கே ஆர் மணி நிறைய குறுஞ்செய்திகள் ஜெயின் நண்பர்களிடமிருந்து வந்தது. வீர் நீண்ட நெடிய மின்னஞ்சலும் அனுப்பியிருந்தான். ஜெயினசத்திற்கான எந்த வாய்ப்பையும் அவன் விடுவதில்லை. அதை சர்வசாதரணமாய் செய்து வருவதுதான் எனக்கு நிறைய நேரங்களில்…

வெறிச்சோடிக் கிடக்கும் வீடு!

எஸ். அர்ஷியாஅப்பாவுக்கும் எனக்குமிடையில் பாசத்தைத்தாண்டி நட்பு துளிர்விட்டது, எனது எட்டாவது வயதில்தான்! அப்போது அவர், தனது நாற்பதின் துவக்கத்தில் இருந்தார். அரசு வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, சொந்தமாகத் தொழில் துவங்கும் முயற்சி யில், ஓடியபடி…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தொன்பதாம் அத்தியாயம்

தமிழில்: ரா.கிரிதரன்நிரந்தர வருமானம் வரும் வேலையில்லை. ஆனாலும் ஒரு மாதத்திற்கு ஒரு கோல்கோஸாவது வருமானம் வரும். இதன் மூலம் அந்த நாடு முழுவதும் சுற்றி வேலைப் பார்க்கத் தொடங்கினார்கள். நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் நாடு…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -10

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates & His Friends at Agathon’s Home (Last…

யார் அந்த சண்முகம்?

முனிஸ்வரன், மலேசியா1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த அதே தட்டை வடிவில்தான் இருக்கிறது. அது கொஞ்சம் உப்பினால்தான் என்னவாம்?…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தியொன்று

இரா.முருகன் ஜனவரி 29 1908 - பிலவங்க வருஷம் தை 16 புதன்கிழமை, அம்பலப்புழை செக்கனோடு ஞாயிற்றுக்கிழமை பகல் முழுக்க இருக்க வேண்டிப் போனது துர்க்கா பட்டனுக்கு. பரசு அந்தப் பையனுக்கு விழுந்து விழுந்து…

கவிதைகள்

தாயெனும்…

ப.மதியழகன்தாயெனும்... பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுந்தது நடக்கப் பழகியவுடன் கைப்பிடியும் தளர்ந்தது மீசை அரும்பத் தொடங்கியவுடன் எந்த விவகாரத்திலும் அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற அச்சமே அவள் மனதில் வியாபித்திருந்தது பட்டம் பெற்றவுடன் பறக்கப்பழகிய குஞ்சுகளை…

பாதையையும் பயணமும்

ரா. கணேஷ்.பாதையையும் பயணமும் சதாபிஷேகம் கொண்டாடி முடித்த மாவிலைத் தோரணம் கட்டியிருந்த வக்கீல் வீட்டு வரவேற்பறையில் கட்டுக் கட்டாய் விவாகரத்து வழக்குகள் _______________________________ திரை இரவைக் கடந்து பத்திரமாய் ஊர் சேர்த்த பஸ் ஓட்டுனர்கள்…

புன்னகை

கருவி பாலகிருஷ்ணன் புன்னகை பூக்கள்தான் இந்த பூவுலகை நிறைக்கிறது ரோஜாக்களின் புன்னகைதான் அதன் முட்க்களை மறைக்கிறது மல்லிகையின் புன்னகைதான் அதன் மணமாக இழுக்கிறது பூக்களின் புன்னகைதான் தேன் வண்டுகளை அழைக்கிறது. வானத்தின் புன்னகைதான் அதன்…

முடிவாகவில்லை

தினேசுவரி, மலேசியா இன்னும் முடிவாகவில்லை புதைப்பதா..? எறிப்பதா..? சர்ச்சையில் விழித்துக் கொண்டது பிணம்.. ஓய்ந்து போனது.... பல வருடங்களாய் ஏமாற்றி கத்தி கதறி கடத்தி கற்பழித்து காதலித்து கல்யாணம் செய்து துரோகித்து கொலை செய்து…

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்

என். விநாயக முருகன்சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில் சிறுமியொருத்திக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன. சுவாரசியமற்று மேலே படித்தேன். சிறுமியின் பெயர் அகிலாவென்றும் தந்தை பெயர் பாஸ்கரென்றும் தொடர்ந்தது. பால்யகால…

தடை

முத்துசாமி பழனியப்பன் பிரித்தறியயியலா வண்ணம் பொருந்தி வந்த இரு மனங்கள் பெரும் வலியுடன் பிரிய நேர்ந்தது ஜாதகம் சாதகமில்லையாம்! muthusamypalaniappan@gmail.com

’ரிஷி’ யின் கவிதைகள் -“மக்கள் சேவை”

ரிஷி’ரிஷி’ யின் கவிதைகள் 1) மக்கள் சேவை பட்டினியால் துடித்துக்கொண்டிருந்த வயிறுகளைத் திரட்டியெடுத்து, அலங்கார வேலைப்பாடுகள் கொண்ட அழகான உறைகளில் மடித்துப்போட்டு, அவசரம் என்று மேற்புறம் அடிக்கோடிட்டு, ஆற அமர விலாசம் எழுதி அனுப்பிவைத்துக்…

காட்டுவா சாகிப்

ஹெச்.ஜி.ரசூல்நேற்றைய வருடங்களை தின்று தீர்த்து ஓய்வெடுத்துக் கிடக்கும் பாதை மலையேற்றத்தில் கலந்து கொள்ளும் முட்டாக்கிட்ட உம்மாமார்கள் குழந்தைகள் காட்டுவாசாகிபின் ஞாபகங்களோடு மலையேறிப் பார்த்த கால்கள் களைப்பில் உட்கார இடம் தேடும் செங்குத்து உயரத்தில் பெரும்பாறைகளின்…

தவிர்க்க விரும்பும் தருணங்கள்

செல்வராஜ் ஜெகதீசன்# எப்பொழுதும் வீட்டில் வைத்து வெகுநேரம் பேசுபவன் சமீப காலங்களில் சந்திப்பதெல்லாமே வெளிவாசல்களில் என்பதை நண்பனும் கவனித்திருக்கக் கூடும். சமீபத்தில் தவறிய அவன் அம்மாவை போட்டோவில் மாலையோடு பார்க்கும் தருணங்களை தவிர்க்க முயலும்…

பண்டிகைகள்

யூசுப் ராவுத்தர் ரஜித் கரைந்துண்ணும் காகங்கள் சேர்ந்தே வாழும் எறும்புகள் மனிதர்களாகவே வாழும் நாம் சிலநாட்கள் காகங்களாய்க் கரைந்தாலென்ன? எறும்புகளாய் வாழ்ந்தாலென்ன? அந்த நாட்கள்தான் பண்டிகை நாட்கள் விழுவதும் எழுவதுமாய் வாழ்க்கை அருவி அது…

நகைச்சுவை

செப்டம்பர் 2009 குறுக்கெழுத்துப் போட்டி

இலவசக் கொத்தனார்வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை எனது வலைத்தளமான இலவசம் என்ற தளத்தில் பின்னூட்டமாகச் சொல்லுங்கள். அல்லது எனது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே…