December 4, 2009
பி.ஏ.ஷேக் தாவூத் நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான். (திருக்குர்ஆன் 5:42). ஒட்டு மொத்த இந்திய துணைக்கண்டமும் சர்வதேச அளவில்…
September 26, 2009
பி.ஏ.ஷேக் தாவூத்சிந்திக்க மறந்து அல்லது சிந்திக்க மறுத்து விட்ட நிலையில் விவேகன் "அரிதார அரசியல்" கட்டுரையை படித்ததனாலேயே சிரித்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்கள் பொதுவாக தட்டையான வாசிக்கும்…
September 19, 2009
பி.ஏ.ஷேக் தாவூத்"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு" - திருவள்ளுவர். மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில்…
September 15, 2009
பி.ஏ.ஷேக் தாவூத் “சில ரொட்டித் துண்டுகளும் ஒரு சர்க்கஸ் கோமாளியும் போதும் மக்களை ஏமாற்றுவதற்கு” - ஹிட்லர். நீதிக்கட்சியின் பரிணாமத் தோற்றமான திராவிட இயக்கம் தமிழகத்திற்கு எண்ணிலடங்கா…
September 4, 2009
பி.ஏ. ஷேக் தாவூத்சென்னையின் மின்சார இரயிலில் பயணம் செய்யும் பெரும்பாலான பயணிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காதுகளை வந்தடையும் பழைய பாடல்கள். அவற்றில் மிகுதியானவை சோகம் இழைந்தோடும் பாடல்கள்.…
September 4, 2009
பி.ஏ.ஷேக் தாவூத்இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய மிகப் பெறும் அருட்கொடை மறதி. அதனால்தான் தனக்கு வாழ்வில் ஏற்பட்ட பல துன்பகரமான சம்பவங்களை எல்லாம் கால இடைவெளிகளில் மனிதன் மறந்து…
August 28, 2009
பி.ஏ.ஷேக் தாவூத்காங்கிரஸின் பாரம்பரிய சொத்தாக விளங்கும் கோஷ்டிப் பூசலால் இன்றைய நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கட்சி, காங்கிரஸ் என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு சமீபகால அரசியல் அறிவு…
August 20, 2009
பி.ஏ. ஷேக் தாவூத் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாதவரை அவர் வேறு; இவர் வேறு. - பாரசீகக் கவிதை. மதங்களிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மதம் இஸ்லாமே…
August 13, 2009
பி.ஏ.ஷேக் தாவூத்மக்களவையில் உள்துறை அமைச்சகத்தின் செயல்திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பான விவாதம் நடைபெற்றபோது நுனிப்புல் மேய்ந்து கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர் நமது பாராளுமன்ற பயில்வான்கள். 'உள்நாட்டுப் பாதுகாப்பை…
August 6, 2009
பி.ஏ.ஷேக் தாவூத் பேசாப் பொருட்களை பேசத் துணிதல் முக்கியமன்று. பேசப்படுகின்ற பொருள் அகத்தூய்மையுடன் அறத்தை சார்ந்து நின்று விருப்பு வெறுப்புக்களற்று பேசப்படுகின்றதா என்பதே முக்கியம். ஜூலை 24,…