பசுபதி சென்னைக் கடற்கரைச் சாலையிலே -- எங்குத் . . தேடியும் உன்சிலை காணலையே ! சென்றதின் காரணம் சொல்லுவையோ -- அந்தச் . . சென்னைக்கு மீண்டும் திரும்புவையோ ? (1) தண்டமிழ்…
கே ஆர் விஜய் தோட்டத்தில் உள்ள மலர்களில் எல்லாம் இன்று முகம் புதைத்து மகிழ்கிறேனே... உன்னால் தான்.. உன்னை எனக்கு நினைவில்லை.. உன் முகமும் எனக்கு நினைவில்லை. உன் கைகள்..கன்னங்கள்...உதடுகள்.. அதில் பதித்த முத்திரைகள்...எதுவுமே…
சேவியர். கண்மணி.... கனவுகளின் கூடாரத்திலிருந்து என்னைக் கடத்தி, கீழ்கிரகத் தாழ்வாரம் ஒன்றில் ஆயுள்கைதியாக்கிய அவஸ்தை உன் பிாிவில். நேற்றுவரை மேகத்தின் மேல் கூடுகட்டிக் குடியிருந்த இருட்டு கால் வழுக்கி என் வாசலில் விழுந்து விட்டது.…
எட்வின் பிரிட்டோ காதல் சுகம்தான் ... வாழ்க்கையை வென்றவர்க்கு காதல் சுகம்தான். ஆனால் இங்கே, வயதையும் வாழ்க்கையையும் காதலுக்கென்று விற்று விட்ட ஒரு கூட்டம் காதல் சுகமென்றும், மற்றொரு கூட்டம் காதல் சுடுமென்றும் சொல்லித்…
ஸ்ரீனி. முட்களின் சுழற்சியில் முதுமையின் வரவுகள் காரணம் உறைக்கும் விஞ்ஞானம் முறைகளை மாற்றும் வழி தொியாமல் விழிக்கும் ஞாயிற்றின் கதிர்களுக்கு இத்தனை அாிப்புத்தன்மை ! இளங்காலை பொழுதுகளில் இதமாய் பரவும்போதும், மண்டையை பிளக்கும் மத்தியான…
கோமதி கிருஷ்ணன் 'ப்ரட்டே! ' அருமை 'ப்ரட்டே! எங்கும் இருக்கும் நீயே! எல்லோருக்கும் உகந்த நீயே! அனைவருக்கும் படி அளக்கின்றாய்! நீதான் எத்தனை விதம் ? எத்தனை நிறம் ? எத்தனை ருசி ?…
முகுந்தராஜ் முனிசாமி முதல் தேதி சம்பளக்காரனின் சந்தோஷமவள். சில நேரங்களில் சந்தோஷமாகவும், சில நேரங்களில் சங்கீதமாகவும், பல நேரங்களில், அடுத்த தவணைக்காய் இங்கே என் இதய முலையில உட்கார்ந்திருப்பவள். என்னை கடந்து போகும் எவளாவது…
வ.ந.கிாிதரன் - அதிகாலைப் பொழுதுகள் அழகானவை. அற்புதமானவை - சில அதிகாலைப்பொழுதுகளில் அப்பாவின் தோளில் சாய்ந்தபடி அடிவானச் சிவப்பு கண்டு அதிசயித்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் விண்ணில் அழகாகக் கோடிழுக்கும் நீர்க்காகத்தின் நேர்த்தி கண்டு நினைவிழந்திருக்கின்றேன். இன்னும்…
திலகபாமா,சிவகாசி செருகும் கண்களுக்குள் உருகும் பனியதனில் நனைந்த மலரொன்று காதலென்று கனவில் வந்து காதோடு கதைத்தது பற்றிய விரல்களோடு பயணித்தது சிகரம் நோக்கி உச்சியில் சென்றது மெல்ல உருமாறி மணமாய் நிரைந்து மறைந்து போக…
இரா. இரமேஷ் குமார். அங்கு முதன் முறையாக என்னைப் பார்த்து விட்டு, என் தவிர்த்தலில் வருத்தத்துடன் நீ தலை குனிந்த போது, உன் தவிப்பை ஓரக் கண்ணில் இரசித்தேன். உன் இரண்டாவது பார்வையில் தானே…