சீதா பாரதி ஒரு மழை இரவில் எதிரெதிர் திசைகளிலிருந்து புறப்பட்டு பயணிக்கிறோம் தேற்ற விதிகளின்படி ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்க வேண்டியது நிதர்சனங்களில் நடக்காமலே பயணம் தொடர இரவெல்லாம் அடித்து பெய்து கொண்டிருக்கிறது மழை…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எம்மோடு அமர்ந்துள்ளாய் இப்போது. பொழுது புலர்ந்ததும் நீ நிலத்தில் நடமாடுவாய் ! நீ நீயாக இருக்கிறாய் ! நாம் விரட்டிச்…
செண்பக ஜெகதீசன் எங்கிருந்து தோன்றியது எங்கும் நிறை ஊழலும் உடன்பிறந்த லஞ்சமும்-- உள்ளிருந்து வெளியிலா, வெளியிலிருந்து உள்ளேயா.. மேலிருந்து கீழேயா, கீழிருந்து மேலேயா.. கண்டுபிடிக்க முடியாது கடவுளாலும்.., ஆனாலும் அது கட்டாயத் தேவையாகிவிட்டதே !…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "கழிந்து போகும் பகலுக்கும், சூழ்ந்து வரும் இரவுக்கும் இடையே உதிரும் நமது வாலிபத்துக்கு வருந்தி, தெரியாத ஒருத்திக்கு ஏங்கிப் பலமுறைக்…
ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாசன்.காதலை விற்று காமம் வாங்குகிறாய் காமத்தை விற்று கயமை வாங்குகிறாய் விந்தை விற்று வினை வாங்குகிறாய் பிள்ளை விற்று பிணி வாங்குகிறாய் தாலியை விற்று தங்கம் வாங்குகிறாய் தங்கத்தை விற்று தரணி வாங்குகிறாய்…
January 2, 2011 •
M.ராஜா காயம் ஒருநாள் காயும் -------- எந்தப்பூவையும் மலர்த்தியிராத கிளையிலிருந்து சருகுகளை விழுத்துகிறது மரம் உலரிலைகளை உருட்டிச் செல்கிறது காற்று படுத்தே கிடக்கிற பூமியும் பறந்து பார்க்கிறது கொஞ்சம் 0 ஒரு கூட்டிப்பெருக்களில் கலைத்தாயிற்று…
ரவிஉதயன்சிறு எறும்புகள் சேர்ந்து ஊர்ந்து செல்கிற புழுவைச்சாய்க்கின்றன. கவிழ்ந்தபுழு இறந்தது போல சுருண்டு நடிக்கிறது. விடாது எறும்புகள் மொய்த்துக் கொல்கின்றன புழு வேதனையில் புழுவாய்த்துடித்துச் சாகிறது கண்களுக்குத் தெரியா எறும்புகளின் வாய்கள் புழுவின் தசைகளை…
சத்யானந்தன் - கடலின் அருகில் செல்வதில் அலை ஓசையைத் தவிரவும் பல அசௌகரியங்கள் உண்டு சில தர்ம சங்கடங்களும் ஆமைகளைக் கொத்திப் போக கழுகுகள் வட்டமிடும் மீன்களின் வீச்சத்துடன் காயும் வலைகள் குழந்தை விற்பனையாளர்களின்…
கலைமகள்ஹிதாயாரிஸ்வி.......இலங்கைகருணை தன்னைக் காசினியில் காலமெல்லாம் தேடினும் அரிய சொத்தாய் அது ஆகி அகிலந்தன்னில் மறைந்துள்ளது! மடமையோடு மனிதர் தம் வாழ் நாளினையே அழித்துவிடும் கொடுமைக்கிங்கே குறைவில்லை குவலயத்தில் மகிழ் வில்லை! வஞ்சங்கள் சூ தோடு…
கலாசுரன்------------------------------------------------------ சோகத்தில் முளைத்த ஒரு புன்னகையை வீசியபடியே அவன் கேட்டான் நலமா....?? நலம் எனப் பதிலளித்த முகத்திலும் படிந்திருந்தது நரை விழுந்த ஒரு சோகம் அவனும் கேட்டுக்கொண்டான் நலமா...? இன்னொருவன் நிகழ்பவை அறியாது தன்…