சித்திரலேகா துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட்.
விக்னேஷ் மூஞ்சூட்டை ஒடிச்சு பல்லுகுத்தி, கற்றாளை, கல்லு முள்ளு பாத்து நடந்து, பின்னக்கா பொறுக்க போன மவ பொழுது சாயுமுன்னே வந்து சேருவாளா ? சருகுக்கு இடையில சர்ப்பம் இருக்கும், விஷமுள்ளு வழியில விழுந்து…
பசுபதி வேகமான நடைக்குப்பின் மேல்மூச்சு, கீழ்மூச்சு. 'மேப்பிள் ' மரத்தடிப் பெஞ்சில் வியர்த்தபடி விழுந்தேன். வழக்கமாய் வம்பளக்க வரும் வயோதிக நண்பர் இன்றும் வரவில்லை. அவரைப் பார்த்து வாரம் ஒன்றாச்சே ? பச்சோந்தி போல்…
அனந்த் (அனந்தநாராயணன்) உழவன்: இன்னும் கொஞ்சம் நிலமிருந்தால் இயந்திரம் வாங்கி உழுதெனது சின்னக் குடிலைப் பெரிதாக்கிச் சிறப்பாய் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் வணிகன்: இன்னும் கொஞ்சம் பணமிருந்தால் இரண்டை நாலாய்ப் பெருக்கிஒரு மன்னன் போல இவ்வுலகம்…
தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி உன் பெயரை என் மகளுக்கும் என் பெயரை உன் மகனுக்கும் வைத்து, அவர்கள் இருவருக்கும் சகோதர உறவு என்று சொல்லியும் கொடுத்து நாம் எதை சாசுவதப்படுத்தப் பார்க்கிறோம் ?
கார்த்திக் வேலு வசனங்கள் பேசி முடித்து கதாநாயகன் ஏறத்தொடங்கும் அலங்காரமான வளைந்த படிக்கட்டுகளும்... வேலை முடிந்து விசைப்பலகையில் அதிரும் கடைசித் தட்டும் .... கனவு கலைந்து , கலைந்ததென உணரும் நிமிடங்கள். ஜகமே ஒரு…
சி. ஜெயபாரதன் காலச் சக்கரம் சுழன்றதடா! கைகள் மண்ணைப் பிசைந்தனடா! ஆழியின் நடுவில் வைத்திடப் பல ஆயிரம் பானை உதித்தனடா! குயவன் மனம்விதம் மாறியதில் குழைக்கும் கைகள் கோணுவதில் உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும் உருவம்…
சேவியர். யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன. தேவையில்லாத தேடல்களின் கண்மூடித்தனமான கொக்கிகளில்…