கவிதா ரவீந்தரன் சந்தர்பங்களின் சாத்தியத்திற்கு உதவக்கூடுமென சேருமிடத்தை மாற்றியவாறு கணத்துக்கொண்டே போனது ஓர் பயணம் ... எங்கும் இறங்க மனமின்றி இருப்பின் தடயங்கள் , இழந்த இரவுகளை எண்ணிக்கொண்டு கிளம்பும் போதெல்லாம் நினைவுகளை சுமந்து…
’ரிஷி’ 1.மச்சம் இடது ஆள்காட்டிவிரலின் மேற்புறம் புதிதாக முளைத்த மச்சத்திற்கும் ஆரூடங்கள் உண்டுதான். நிலைக்காத போதிலும் நாளையே அழிந்துபோகுமென்றாலும் ஒவ்வொரு புதிய மச்சமும் பழைய (தலை) எழுத்தின் தொடர்ச்சியாய் புதியதோர்(தலை) எழுத்தாய் உருமாறிக்கொள்ள, மீள்வரவாகக்கூடும்…
ஷம்மி முத்துவேல் இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி சிக்கலாகுகையில் சுவாசமோர் விசையில் மென்காற்றாகவோ புயல்மழையாகவோ ஏன் பெருமூச்சாகவும் இருத்தல் கூடும் . ஒரு கயிற்றின் வழியில் இரு முனைகளாக வழிந்தோடுமவை வெவ்வேறு கோணங்கள் தீண்டி ஒரு…
ஷம்மி முத்துவேல் .. பொய்மைகள் திரை கட்டி உடல் மறைத்த கூடு சட்டமிட்ட மனமெனும் பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம் ஊழித்தாண்டவம் தீப்பொறி கிளப்ப உணர்வுகள் கொண்டு தீட்டிய கூரிய போர்வாள் சிறிதும் அயர்வின்றி…