அதிவேகத்தில் அணுகுண்டுச் சோதனைகள் – கணினி மூலம்

(அருகாமை படத்தில் அஸ்கி வெள்ளை Asci White இரண்டு கூடைப்பந்தாட்ட மைதானங்கள் அளவுக்கு) நன்றி பிபிஸி அணுகுண்டுகளுக்கு மிகவும் அழிவுச்சக்தி அதிகம். உலகத்திலேயே அதிகம் அழிவு உண்டுபண்ணும் ஆயுதங்கள் அவையே. ஆனால், இந்த சக்தி வாய்ந்த அணுகுண்டுகள் புவிமண்டலத்தில் பரிசோதனை செய்து பார்க்கப்படுவதில்லை. அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் உலகத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த வேகமான கணினியான ஐபிஎம் நிறுவனத்தின் அஸ்கி வெள்ளை என்னும் கணினியால் பரிசோதிக்கப்படுகின்றன. ‘ஒரு அணுகுண்டு வெடிக்கும் போது எப்படி மிகவும் குறைந்த நேரத்துக்குள் […]

தென்னாப்பிரிக்க மூலிகைச் செடி எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஒரு மருந்துச் செடி எய்ட்ஸ் நோயால் வருந்தும் பல கோடி ஏழை மக்களுக்கு பல வகையிலும் உதவுவதாக அறியப்பட்டிருக்கிறது. சுத்தர்லேந்தியா ஃப்ரூட்டெஸென்ஸ் (Sutherlandia Frutescens, sub-species Microphylla) தென்னாப்பிரிக்காவில் பல மருத்துவமனைகளில் அதன் வியாதி தடுக்கும் குணங்களை ஆராயப்பட இருக்கிறது. மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு இந்த வருடமும் அடுத்த வருடமும் இந்தச் செடியின் மருந்துகளைப் பயன்படுத்தி, இன்னும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் இது பற்றிய அறிக்கை வெளியிடுவதாக வாக்களித்திருக்கிறது. பல ஆயிரக்கணக்கான எய்ட்ஸ் நோயாளிகள் […]

சிக்கன் ஃபிரைடு ரைஸ்

சிக்கன் –3/4கிலோ பிரியாணி அரிசி –3/4கிலோ பெரிய வெங்காயம் –200கிராம் தக்காளி –100கிராம் பச்சைமிளகாய் –8 பூண்டு –12பற்கள் இஞ்சி –1துண்டு புதினா, கொத்துமல்லி –தேவையான அளவு எலுமிச்சம் பழம் –1 தேங்காய் –1/2மூடி மிளகாய்த்தூள் –2ஸ்பூன் சீரகத்தூள் –1/2ஸ்பூன் கிராம்பு –4 ஏலக்காய் –4 பட்டை –1துண்டு பிரிஞ்சி இலை –தேவையான அளவு முந்திரிப் பருப்பு –20கிராம் நெய்யும், சமையல் எண்ணெயும் } –150கிராம் கோழியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி எலுமிச்சம்பழச்சாறு, அரை ஸ்பூன் […]