ஆனந்தன் இரவுக்கே குளிரெடுக்கும் அமொிக்காவில் உஷ்ணக் காற்றை சுவாசித்து என் அறையில் முழு உடலும் பாதி உயிருமாய் உன் நினைவில் வதைகிறேன் ஊர் சுற்றி களைத்து பசியோடு பரபரத்து உண்ண வந்த போது என்னைத்தான்…
ஆனந்தன் கட்டையாக, கொஞ்சம் குட்டையாக தூரமாய் ஒர் உருவம் தொிந்தால், ஓடி ஓளிந்த காலமது. அவர் விட்ட அறையில் அந்த கோவைப் பழமும் தோற்றுப் போகும் - என் கன்னத்தின் சிவப்பைக் கண்டு. அவரைக்…
சேவியர். என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய் விாிந்தும், தூர் தொலைந்தும் உபயோகமற்றுப் போகின்றன,…
ஆனந்தன். பள்ளிக்கு செல்ல பயந்து பல்வலி என்று சொல்லி படுக்கையை இறுருக்கி கட்டிய - அந்த பழைய நினைவுகள் இனிக்கிறது! பள்ளிக்கு செல்வதாக சொல்லி பாதியில் மாந்தோப்பில் திருடி பங்குப்போட்டு தின்ற - அந்த…
எஸ். வைதேஹி. இின்னும் இந்த வெளி சுருங்கவில்லை. ரோட்டோரமாய் ஆன்மாவை யாரோ போட்டிருக்கிறார்கள். வெளவாலும் ஆந்தையும் வீறிட்டுக் கத்துகின்றன. வெப்பமாய் திடாரென நான் விழித்தபோது கனவில் என் மரணம் நிலையானது! யோசனையும், தவிப்பும் தலைக்குள்…
வ.ந.கிாிதரன் - விவாதிப்போம். விடியும் வரை விவாதிப்போம்.ஆனால் விவாதங்கள் அறிதலைப் புாிதலை விளைவிக்கட்டும். உன் இருப்பினை நீ நிலை நிறுத்துவதற்காக உன் புலமையினை நீ புலப்படுத்துவதற்காக விவாதிக்க மட்டும் ஒருபோதும் நீ வந்து விடாதே.…
புஹாரி, கனடா இலவசம்! இலவசம்! ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! ஒருநாள் மட்டும் மூக்குப்பொடி இலவசம்! பலகீனங்கள் இங்கே பரீட்சிக்கப்படுகின்றன....! தாலி வாங்கினால் பெண்டாட்டி இலவசம் என்று கடை திறக்காததுதான் மிச்சம்...! O இலவசமாய்…
எஸ். வைதேஹி. அவரவர்க்கு தக்கபடி அவரவர் வலி. மடக்கியும், நீட்டியும், ஆழமாயும், அகலமாயும், அதிகமாகவும், குறைவாகவும் சொல்லப்பட்ட வலி மக்கிப்போன பழைய வலி, ஏற்புடையவல்ல புதிய வலி யிரவல் வாங்கிய நேற்றைய வலி என்று…
கு.முனியசாமி துள்ளி ஓடும் மான் அழகு துயில் கொள்ளும் சேய் அழகு விண்ணிலே நிலவழகு விதையிலே கருவழகு... மண்ணிலே நதி அழகு மனதிலே ஜதி அழகு நதியிலே நீர் அழகு நல்லதோர் பேர் அழகு...…
வை. ஈ. மணி எண்ணிலா பால்வழிச் சுடரணுவில் ஒன்று மண்ணிலே ஓருயிர்க் கருவினில் புகுந்து விண்ணோடு கூடி விளையாடும் விந்தைதனைப் பண்ணோடு பாடிப் பரமனடி பணிவோம் மனிதப் பிறவி கிடைத்ததே நமது புனிதமுற் பிறவிப்…