March 24, 2002
மைக்கேல் பாபுஐியை, அவரின் மனதுக்கினிய பல நண்பர்களை இழந்தாயிற்று. சபர்மதி, வார்தா, யமுனைக்கரை, ராஐாஐிவீடு, எல்லாம் போய் நாளாகிவிட்டன. பாபுஐியின் சில நண்பர்களும் வரத்துப் பறவைகளாக வந்து…
February 24, 2002
மைக்கேல் அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, 'உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட்…
February 3, 2002
மைக்கேல் வீதியின் பார்வைக்கோணத்திற் கேற்ப பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த விளம்பரத்தட்டியை பார்த்துக்கொண்டிருந்தேன். சிவப்பு நிற டிஐிட்டல் எழுத்தில் ஏதோ ஒரு விளம்பரம் ஓடியது. இடது ஓரத்திலிருந்து வந்த…