திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010408_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – ஏப்ரல் 7 2001

மஞ்சுளா நவநீதன் பா ஜ க வுடன் கூட்டணி -- தி மு கவுடன் கூட்டணி இல்லை மதி மு க -வின் நிலைபாட்டின் கோமாளித்தனம் இது. பாவம் கடைசி வரையில் வை கோ-வைக்…

விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை

யமுனா ராஜேந்திரன். சமீபத்திய இந்திய தமிழக கலாச்சார அரசியலைக் கவனித்த வருபவர்களுக்கு ( திண்ணை வாசகர்களுக்கு நாவல் பட்டியல்) இரண்டு விதமான பரிசு மற்றும் விருது விவகாரம் பிரச்சினைக்குரியதாக ஆகி வருவது தெரிய வரும்.…

புதிய நந்தன்களும் பழைய பார்வைகளும் : கே ஏ குணசேகரனின் கருத்துகள் மீது ஒரு பார்வை

கோபால் ராஜாராம் தலித் கலை இலக்கியம் பற்றியும், இவை எப்படி மைய நீரோட்டத்தினால் கையகப் படுத்தப் பட்டு பல மிக முக்கியமான கருத்துகளை குணசேகரன் வெளியிட்டுள்ளார். துரதிர்ஷ்ட வசமாக அவருடைய கருத்துகள் புதிய திசைகளில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்

டாக்டர் ரா விஜயராகவன் பிடெக் எம்ஐ எம்ஏ எம்எட் பிஎச் டி மனிதனால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகம் எது ? பொன், வெள்ளி, ஈயம், செம்பு, இரும்பு, தகரம், பாதரசம் ஆகியன மக்களால்…

இலக்கிய கட்டுரைகள்

விருதுகள் பரிசுகள், பட்டியல்களின் அரசியல் : எதிர்வினை

யமுனா ராஜேந்திரன். சமீபத்திய இந்திய தமிழக கலாச்சார அரசியலைக் கவனித்த வருபவர்களுக்கு ( திண்ணை வாசகர்களுக்கு நாவல் பட்டியல்) இரண்டு விதமான பரிசு மற்றும் விருது விவகாரம் பிரச்சினைக்குரியதாக ஆகி வருவது தெரிய வரும்.…

கதைகள்

மனப்பான்மைகள்

அஸ்வகோஷ் திருமணத்துக்குப் போயிருந்தேன். நண்பனது திருமணம், நெருங்கிய நண்பன்தான். ஆனால் பார்த்து மூன்று ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன. மறக்காமல் பத்திரிகை அனுப்பியிருந்தான். கடைசி வரைக்கும் புறப்படுவதாகவே உத்தேசம் இல்லை. பொருளாதார நெருக்கடிதான். என்னோடு படித்தவர்கள் எல்லோரும்…

தலைப்பிரசவம்…

சேவியர் காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம்... காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு…

குறைப் பிறவி

ஜெயகாந்தன் 'சீக்கிரம் வந்திடு. நீ வந்துதான் பாலுவுக்குக் கஞ்சி குடுக்கணும் ' என்று ரஞ்சிதம் தெருவில் போகும் வரை சொல்லிக்கொண்டிருந்தாள் பங்கஜம். பங்கஜத்திற்குச் சொத்தோடு சுகத்தோடு, அன்பும் கனிவும் நிறைந்த கணவனும் இருந்து என்ன…

கலைகள்

மீன் கபாப்

மீன் --3/4கிலோ பெரிய வெங்காயம் --2 முட்டை --2 பச்சை மிளகாய் --4 காரத்தூள் --2டாஸ்பூன் தனியாதூள் --2டாஸ்பூன் எலுமிச்சம்பழம் --1 சீரகத்தூள் --1டாஸ்பூன் ரொட்டித்தூள் --100கிராம் சதைப்பற்றுள்ள வஞ்சிரம், கொடுவாள் போன்ற மீனை…

முட்டை மசாலா

எழிலரசி பழனிவேல். நெதர்லாந்து. தேவையானவை முட்டை -4 வெங்காயம்-1(பொியது) தக்காளி -2 (நடுத்தர அளவில்) இஞ்சி&பூண்டு விழுது -1 டாஸ்பூன் மிளகாய் பொடி -1ஸ்பூன் மிளகுப்பொடி -1டாஸ்பூன் மஞ்சள் பொடி- 1/4 டாஸ்பூன் உப்பு…

கவிதைகள்

எங்கள் வீதி

பாரதிராமன் பட்டணத்துப் புறநகாில்தான் எங்கள் வீதி. அதைச் சுலபமாய் அடையாளம் காணலாம் எவரும் சுண்ணாம்பு உடுத்திய மின் கம்பங்களில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும் குறுக்கும் நெடுக்குமாய் ஓடும் மின் கம்பிகளில் வேதாளங்களாய்த் தொங்கும் வாலறுந்த பட்டங்கள்.…

பூக்களின் மொழி

கோகுல கிருஷ்ணன். பூக்களோடு பேசப் பிடிக்கும் எனக்கு. அலுவலகம், பணம், நான், நீ, அவன், அவள், சினிமா, கிாிக்கெட், காதல், காமம், ஊழல், கூட்டணி, நம்பிக்கைகள், கொள்கைகள் இவைகள் ஏதுமற்று மணம் மட்டுமே நிரம்பிய…

நாளை

கோகுல கிருஷ்ணன் நாளைய விருட்சம் நோக்கிய விதைகளின் சேகாிப்பில் விரல்களிடையே நழுவிக்கொண்டிருக்கின்றன நிகழ்க் கனிகள்.