புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…
நெப்போலியன், சிங்கப்பூர் ரணங்களில் அல்ல... மனங்களில். வடுக்களில் அல்ல... வார்த்தைகளில். தழும்புகளில் அல்ல... தவறுதல்களில். காயங்கள் குருதிகளால் அல்ல... குணங்களால். ---- kavingarnepolian@yahoo.com.sg
ராக்குட்டி உச்சி வேளை ஆதலின் வெப்பம் உருக்கிவிடும் போல் இருந்தது கதவடைத்து விட்டு சன்னலை திறந்து வைத்து தனியாக அமர்ந்திருந்தேன் அப்போதுதான் தினமும் விரும்பாத அதன் வருகை நிகழ்ந்தது நான் பாாத்துக்கொண்டிருக்கும்போதே என்னை உருவி…
பவளமணி பிரகாசம் இருப்பு இல்லை வங்கியிலே, இதயத்தில் பழுதில்லை, இனிப்புன்ன தடையில்லை, வெயிலும் மழையும் பொருட்டில்லை, மெத்தப் படிப்பு படிக்கவில்லை, மூன்று வேளை உணவில்லை, நடைபாதை ஓரத்திலே, நாற்றமடிக்கும் சூழலிலே நாளை நகர்த்தும் குடும்பத்தில்…
பா.தேவேந்திரபூபதி ஒட்டுப் போட்டு ஒட்டுப் போட்டு நிறம் மாறிப் போனது ஆடை மட்டுமல்ல ஆசைகளும் மனதும் தான்! விடியலும் வியாபாரமாக்கப் பட்டதால் சூரியன்களுக்குப் பதில் நாளிதழ்களே நாட்களை நிச்சயிக்கின்றன! பொய்களுக்கு புறமுதுகு காட்டிய நியாயங்கள்…
புதியமாதவி ==== உங்கள் டாலர்க் கனவுகள் இந்தியக் குடிசையை இன்னும் திறக்கவில்லை திடார்த் திருப்பங்கள் உங்களுக்குப் பொழுதுபோக்கு அதுவே எங்களுக்கு வாழ்க்கை நட்சத்திர இரவுகளில் உங்கள் பாடல் நாடோடியாய் திரிகின்றது எங்கள் கூத்து. உங்களிடம்…
திலகபாமா கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய விழுதுகளாய் மண்ணோடு பிணைந்து விடும் பிரயத்தணங்களோடு எப்போதும் எதிர்த் திசையில் ஒரு பயணம் நினைவுகளால் கடந்து விட முடியாதவையாய் மீண்டும் மீண்டும் பேசிப் போகும் உன் வார்த்தைகள் தொடர்…
ஜெயந்தி சங்கர் நேற்றையும் நாளையும் மறந்து இன்றை மட்டும் முழுதாய் நம்பி மலையையும் மடுவையும் காற்றையும் கடலையும் கவனிக்காது விட்ட புல்லையும் புள்ளையும் பூண்டையும் பூவையும் மொட்டையும் மரத்தையும் புதரையும் உயிரினங்கள் அனைத்தையும் உணர்ந்து…
நாவாந்துறைடானியல்ஐீவா- வெண்பனித் துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல் காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த இடம் இன்னும் மூடுபனி போல்.... தொலைந்தலுக்கான காரணம்....…
நளாயினி தாமரைச்செல்வன். வலி ரணம் அதன் தழும்புகள் எப்படி இருக்கும். ? தெரியவே தெரியாது எனக்கு. பேனா பிடித்தபோது தான் தழும்புகள் தாராளமாய். மனசோ அடிக்கடி தடவிப்பாற்து பெரிமிதப்பட்டுக்கொள்ளும். எனது எழுத்துக்கள் உன்னை அக்கு…