தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
விவாதம் – ஏப்ரல் 17 , 2004 சனி மாலை 6 மணி

தமிழ்ப் படைப்பிலக்கியத் தடத்தில் மா அரங்கநாதன் படைப்புகள்
மற்றும்
முன்றில் இலக்கிய இதழின் பங்களிப்பு
குறித்த ஓர் விவாதம்
பங்கு பெறுவோர் :
மாசிலாமணி
நஞ்சுண்டன்
கார்த்திகேயன்
லதா ராமகிருஷ்ணன்
வெளி ரெங்கராஜன்
மற்றும் நீங்கள்
இடம் : தக்கர் பாபா வித்யாலயா, வெங்கட் நாராயணா சாலை, சென்னை – 17
(பஸ் நிறுத்தம் : டிஃபென்ஸ் க்வார்ட்டர், நந்தனம் சிக்னல்)
17-04-2004 சனி மாலை 6 மணி
நண்பர்கள் வருக
லதா ராமகிருஷ்ணன்
வெளி ரெங்கராஜன்
அமரந்தா.