இளவட்டம் பெருத்த இரையை தட்டு தடுமாறி சுமந்து வந்த எறும்பு ஒன்று நிலைத்தடுமாறி நீரில் விழ அதை உற்று நோக்கிக் கொண்டிருந்தவனின் நினைவில் செய் நன்றிக்காக புறா இலை பறித்து போட எறும்பு அதன்…
புதிய மாதவிபழுத்த இலை ---------------- நம்பிக்கையின் பச்சை இலைகள் உதிர்ந்து போனது இது இலையுதிர்காலம் உடலுக்கு உயிரும் உயிருக்கு உடலும் உன் நினைவுகளைப் போலவே சுமையாகிப்போனது. சந்திப்புகளில் நீ நீயாகவும் நான் நானாகவும் கைகுலுக்கும்…
நட்சத்திரவாசிமழை பெய்து ஓய்ந்தாலும் கனம் எய்தி வீழ்ந்தாலும் மரத்துக்கன்றோ முறிதலும் வேதனையும் சொல்லா துயரொன்றை விட்டு போனதோ மழை பாரம் சுமந்து தளர்ந்து போனதோ பூமி எதுவாகட்டும் சாய்ந்து போன மரத்தின் வீழ்தலிலும் மடிதலிலும்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஐந்து உரைகளை மொழிவேன் ++++++++++ இவ்வாறுதான் அவர் சொல்கிறார் சுற்றியுள்ள ஒவ்வொரு வரும் அவனோடு அழத் தொடங்குவார் கிறுக்குத் தனமாய்ச் சிரித்துக்…
யூசுப் ராவுத்தர் ரஜித் வார்த்தையில் இல்லை உரிக்க உரிக்க ஒன்றுமில்லையா? ஒவ்வொரு தோலும் உயிர்களில்லையா? ஆயுள் வாழ்க்கை ஆறடிதானா? உயிரின் திரையில் ஒரு படம் தானா? வெட்டிய விருட்சம் விறகுகள்தானா? வித்துக்கள் என்பது பருப்புக்கள்…
எஸ்ஸார்சி - பூவுலகே இறை தொழும் மக்கள் யாம் செடி கொடி விருட்சங்கள் காப்பாற்றப்படுக ஆடுமாடுகளின் கொட்டகைகள் பேணப்படுக வான் முகில் வளாது பெய்க யாம் வெறுப்போரை எம்மை வெறுப்போரை புவியின் கோடிக்கு இழுத்துப்போய்…
ஆறுமுகம் முருகேசன்ஒருபோல அமைவதில்லை எல்லா பகல்களும்.. தெருவோர சிறுவனொருவனின் கிழிந்த சட்டைபை ஞாபகபடுத்துவதில்லை என்னை.. பூக்காரசிறுமியின் பூக்கள் அழகுபடுத்த போவதில்லை அப்பூக்கார சிறுமியை ஒருபொழுதும்.. அவளைப் பற்றிய பாடலொன்று கேட்டுவிட முயற்சிப்பதில்லை எல்லா பேனாமுனைகளும்..…
ப.மதியழகன்சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற விலங்காய்ப் பயன்படுவான் குருதியை யாரும் கண்டதில்லையா அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்- என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில் கண்கள் மூடியே இருக்கும் காணச்சகிக்காது இவ்வுலக…
நாவிஷ் செந்தில்குமார்வீட்டின் முன்னே பறந்துகொண்டிருந்த பலூனும் வண்ணத்துப்பூச்சியும் ஒரு நூலால் கட்டப்பட்டிருந்தன… எது எதை இழுத்துவந்ததென அறிய நூலை அறுத்தேன் இரண்டும் வெவ்வேறு திசைகளில் பயணித்தன குழந்தைகளின் உலகத்திலிருந்து தத்தம் உலகத்திற்கு!
வித்யாசாகர் பெண்ணின் அடையாளத்தை சிவந்து காட்டும் பொட்டு; வெற்றியின் உச்சத்தை பறையறிவிக்கும் - ஒற்றை திலகம் பொட்டு; குடும்ப பெண்களின் அழகிற்கு இன்னொரு - ஆபரணம் துறந்த அழகு பொட்டு; நெற்றிக் குளிர்ச்சியில் -…