திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

ஆறுமுகம் முருகேசன்..

Total Contribution: 14 Articles

ஆறுமுகம் முருகேசன்..

எழுத்தின் வன்மம் .

ஆறுமுகம் முருகேசன் வாசித்திருந்த புத்தகத்தை சாத்திவிட்டு சலனமின்றி தொடர்ந்தது அதன் ஞாபகங்களில் மனப் பக்கங்கள். ஒரு கட்டத்தில் நான் தொலைந்த அதே நிமிடத்தை தொட்டுவிட நடப்பு நிமிடத்தில்…

ஆதலினால்..

ஆறுமுகம் முருகேசன்.. புதைக்கத்தகுதியான இடமிருப்பதாக சொல்லப்படவில்லை, கனவைக்கொன்று படுக்கையில் கிடத்தியிருக்கிறேன் நீயொருமுறை சொன்னதையே வாளாக்குகிறேன் துண்டு துண்டுகளாக்கித்தின்று விட, உன் வருகைக்கான காத்திருப்பினில் உனக்கான துண்டுகளையும் பத்திரப்படுத்துகிறேன்..…

கவன குறிப்பெடுத்தல்..!

ஆறுமுகம் முருகேசன் நீலம், மஞ்சள், கரும்பச்சை... நிற உடையணிந்த குழந்தைகளில்சில பால்-ஐஸ் விளையாட போகுமுன் , அதிலொரு குழந்தை உன்னை சேர்க்கவும்.. மற்றொன்று வேண்டாமெனவும் கையசைக்க.. எப்பக்கம்…

அப்பாவின் கண்கள் நனைந்திருந்தன

ஆறுமுகம் முருகேசன்..மிகைப்படியான யோசித்தல் ஒருசில சமயங்களில் ஒன்றும் புரிபடுவதில்லை.. அப்பிஞ்சு பள்ளி சிறுமியையும் பட்டம் நோக்கி ஓடிகொண்டிருந்த வால் சிறுவனையும் அழைத்து "தன் நீலநிற புதிய பீ-எம்-டபுள்யு"…

பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தோல்வி !

ஆறுமுகம் முருகேசன்.. மற்றவைகளிலடங்கும் போதையெனில், காகிதப்பூவையோ கழிவறையையோ அண்டியிருக்கலாம்.. வெங்காயக்காதல், கண்ணீரிடம்தான் மடலாடல், மீதிவரிகளுக்கு.. அவளிடம் விருப்பமேதும் அறிகுறியில்லாபட்சத்தில் முடித்து வைக்கிறேன் தோல்வியின் புள்ளியை.!

அவர்கள் காதலிக்கட்டும்..!

ஆறுமுகம் முருகேசன்.. தேவதைகள் காதலிப்பதில்லை.. நீ தேவதை அல்ல.. கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள் காது திருகி , செல்லம் கொஞ்சுபவன் சிணுங்கி மீள்கிறான்..! வெட்கங்கள்.. இசை மீட்டும் ,…

காதலின் பெயர் பரிசீலனையில்..

ஆறுமுகம் முருகேசன் பனியும் இலையும் பூத்திருந்த அதிகாலையொன்றில் குழுமியது நிரம்பி வழிந்த காதல்.. தொடர்ந்த நாழிகைகளில் ஏதேதோ நிரம்பியும் எதிர்வீட்டுக்குழந்தைகள் மஞ்சள்டிரவுசர் அணிந்திருந்த அப்பொம்மையை மீட்டியதும் எழும்பிய…

துளி விஷத்திற்கான விலையொன்றும் அதிகமில்லை..

ஆறுமுகம் முருகேசன்பூக்கள் கல்லறைகளுக்கெனவும் பூத்துக்குலுங்குகின்றன அஸ்தம வானங்களில்.. முன்னோக்கி உந்த வாய்ப்பு மறுதலிக்கப்பட்ட வண்ணம் சிவந்த ஒளிமுன் சாலையில் துவங்கிய அலுவலக காலை, முன்னெப்பொழுதும் போலில்லாது பேசி…

வழிதப்பிய கனவுகள்..!

ஆறுமுகம் முருகேசன்.. இருகைகளையும் விரித்து ஓவென வாய்பிளந்து இரைகிறது தன்னை பரந்து விரிந்த வனம்..! தத்தளிப்பில் யானையொன்றும்.. எறும்பொன்றும்.. படுகுழி நிரம்ப வெள்ளம்..! அம்மணமாய்.. ஆதாம் ஏவாள்…

மற்றுமொரு மாலைவேளைக்கான காத்திருப்பு

ஆறுமுகம் முருகேசன்புன்னகைத்து திரும்பியவேளைகைபற்றி குலுக்குவாளென நானும்அழுத்தமான முத்தமொன்றுபதியவிடுவேனென்று அவளும்யோசித்திருக்கலாம்..!எல்லாமும் ...காற்றின் ரீங்காரத்தில்கசிந்து கொண்டிருக்கிறதெனஎதுவுமே நிகழாதவிடைபெறுதலொன்று மறுசந்திப்புக்கான ஆதியாய்..!ஒளிந்திருக்கும் காதல் ,காதல் கவிதையென பிரகடனப்பட ..அவளொருவள் அனுமானித்தாலே திருப்தியென்ற…