அஜ்னபிசுழலும் பல்சக்கரச் சிக்கலில் இயங்கும் உலகம் கடிகாரம் நிழலின் நீளம் குன்றுவதாக சுருங்கும் மனிதம் சில நேரம் முடிவிலியான முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக நிஷ்டை கலைத்திடும் நிஷ்டூர இசையாக குறுக்கிடல்களில் குழம்பி தேடலில் தொலைகிறது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Polygamy Man” "மனித இனத்தார் உடம்பின் கூண்டைக் கட்டி அமைப்பதில் கூட்டாக…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாதலோ காதல் ! வானக் கோபுரத்தில் ஏறின முகில்கள் சாதித்து விட்டச் சலவைப் பெண் போல் ! நீல நிறத்தில் மின்னும்…
என். விநாயக முருகன்துறவு ————————— இலையுதிர்கால மரம் போல முற்றும் துறந்த ஞானியைப் போல ஒரு குழந்தையின் செய்கையைப் போல கொஞ்சமும் வெட்கப்படாமல் சட்டையை கழற்றி வைத்து ஊர்ந்து சென்றிருந்தது சர்ப்பமொன்று ———————————————————————————————————— ஒரு…
எஸ்ஸார்சிவாசுதோஷபதி மனை காப்போன் அறிக எம்மை நோய் தராதிரும் எமக்கு எம் வாயிற்கதவு உத்தமம் ஆகுக மனிதரும் விலங்கும் சேமமுருக சேறுக செல்வங்கள் இந்து நீ ஆ அசுவம் காத்திடுக எம்மை இளமையாக்குக தந்தை…
ஜெயந்தி சங்கர்பேசினால் ஓரளவிற்கு நன்றாகவே புரிந்து கொண்டு சின்னச் சின்ன பதில்கள் அளிக்கக்கூடிய அளவில் மட்டும் தான் செம்மொழிகளுள் ஒன்றான சீனமொழி எனக்குத் தெரியும். காதுகளைத் தீட்டிக் கொண்டு பொது இடங்களில் கேட்பதனாலும் அறிந்த…
பனசை நடராஜன் , சிங்கப்பூர் குப்பை மேட்டில் முளைத்திருந்தன செடிகள் கொஞ்சம் மலர்களோடும், நிறைய முட்களோடும்.. கவர்ச்சி, நறுமணத்தால் செடியும், இடமும் கூட சிலாகிக்கப் பட்டது சிறு கூட்டத்தால்.. நெருங்கி முகர்ந்ததும் நிகழ்ந்தது விபரீதம்..…
'ரிஷி'தாயுமானவன், தந்தையானவன் நான். தீர நேசிக்கிறேன் என் சேய்களை. அதனால் தான், ஆயகலைகள் கற்கவும் அவர்களை அனுமதிக்க மறுக்கிறேன். திறன் வளர்க்க அவர்கள் புறப்பட்டுப் போய்விட்டால் அந்தப் பிரிவை என்னால் தாங்க முடியாது. நாய்களைப்…
மதியழகன் சுப்பையா(1) ஈர நிலம், ஈரக் காற்று புறச்சூழலெங்கும் ஈரமயம் ஒருமுறை ஒரேயொருமுறை அழைத்துப் பேசியிருக்கலாம் நீ வரண்டு பிழந்த மனப்பரப்பில் துளிர்த்திருக்கும் துளி நீர் இதோ பார் எனைக்கண்டு கெக்கலித்தபடி நிறைந்து வழிகிறது…
தினேசுவரி, மலேசியாதண்ணீர் வராது திணறி கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தில்தான் குழாய் வழியாய் என் ஆசைகள் எல்லாம் காட்டாறு போல் ஓடுவதைக் கண்டேன்..... தேவைகளுக்காகத் தண்ணீர் நிறைத்துக் கொண்ட நாட்களை விட இல்லாது போன…