திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050304_Issue

அரசியலும் சமூகமும்

சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]

வாஸந்தி ஒரு சாம்ராஜ்ஜாயத்தின் குடிமகன் என்ற நிலையில் பேசுகிறேன். தன் மன்னனை விமர்சிக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்ட அடிமை என்ற நிலையில் பேசுகிறேன்.---- நியூ யார்க்கில் போருக்கு எதிராக அருந்ததி ராய் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து. உலகத்து…

சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…

வாஸந்தி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்கள் தேவையில்லை சாத்திரங்கள் ஒன்றும் காணார்--பொய்ச் சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே ...தோத்திரங்கள் சொல்லி அவர் தாம்--தமைச் சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ---- சுப்பிரமண்ய பாரதி புராணகதைகள்…

தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்

சின்னக்கருப்பன் வேலை காரணமாக திருச்சியிலிருந்து வெளியேறி, பல வருடங்கள் மைசூரிலும் பெங்களூரிலும் வசித்துவந்தேன். அது என் பார்வையை மாற்ற வெகுவாக உதவியது. அதுவரை திராவிட இயக்க ஆதரவாளனாகவும், பெரியார் விசிறியாகவும் இருந்த எனக்குள் ஒரு…

ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்

ஆசாரகீனன் இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்…

கடலை வசக்குதல்

குமாி மைந்தன் 26,12,2004 அன்று தாக்கிய வீங்கலை நமது நீண்ட கடற்கரை பற்றிய நம் மனப்போக்கு குறித்த கேள்வியை முன்னிலைப்படுத்தியுள்ளது, இதுவரை கடலை ஒரு மீன்தொட்டியாகவே நாம் கருதி வந்துள்ளோம், ஒரு வலிமையான தேசத்தைக்…

சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் புகழ் பெற்ற 'டாவின்ஸி கோட் ' நூலின் பின்னாலிருந்த ஆராய்ச்சியில் ஒரு கணிசமான பங்கு மார்க்ரட் ஸ்டார்பர்ட் எனும் பெண்மணியினுடையது. ரோமன் கத்தோலிக்கரான இப்பெண்மணி கிறிஸ்தவத்தில் மறைக்கப்பட்ட பெண்மையினை மீட்டெடுக்க…

அறிவிப்புகள்

‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கமலஹாசன் என்கிற நடிகரின் 'அன்பே சிவம் ' திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள். ஒரு வடமாநிலத்தில் வெள்ளத்தில் தொழிற்சங்கவாதியான கதாநாயகனும், அவனுடன் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் இளம் வர்த்தக அதிகாரியும் (மாதவன்- படத்தில் அவர்…

வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்

அறிவிப்பு சீரிய இலக்கிய சிற்றிதழ்களைப் போலவே இணைய இலக்கிய இதழ்களும் பல சிரமங்களோடு தான் வெளிவருகின்றன. காலத்துக்குக் காலம் சில நின்று போய்விடுகின்றன. வர்த்தகத் தனமில்லாத தணியாத இலக்கிய தாகமுள்ளவர்கள் இந்தத் துறையை விட்டுவிலகிப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கலியுகம் கண்விழிக்கும் முன்னே பனியுகம் தவழ்ந்தது! கடல்நீர் சுண்டி, தமிழகம் தென்கரை நீண்டு குமரிக் கண்டம் தோகை விரித்தது! பெருகிடும் பரிதியின் கணப்பில் படிப்படியாய், உருகிடும்…

இலக்கிய கட்டுரைகள்

இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்

நாகூர் ரூமி ==== பாரசீக மூலம் : இறைநேசர் ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களின் 'தத்கிரதுல் அவ்லியா ' என்ற பிரசித்தி பெற்ற நூல். (இந்த நூல் பல முக்கியமான இறை நேசர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய…

குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?

நெருப்புநிலவன் 7-3-2005 தேதியிட்ட குமுதல் இதழின் அரசு கேள்வி-பதில்களில் ஒரு கேள்வி. திருமுல்லைவாயிலில் இருந்து வரதன் கேட்டிருக்கிறார். ஜெயமோகன் எழுத்தில் உங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது ? அரசு பதில் சொல்கிறார்: 'உள்ளார்ந்த அனுபவமும், ஆழத்தைத்…

மூன்றாம் பக்கம் ( 3)

வானரன் நெறியாள்கை மாதுார் பண்டகார் (Madhur Bhandarkar) 'Trishakti ' (1999), 'Chandni Bar ' Satta ' நடிகர்கள் Konkana Sen .... Madhavi Sandhya Mridul Pearl Atul Kulkarni Vinayak…

நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

எச்.பீர்முஹம்மது கனவின் எல்லை விரிவும் ஆழமும் மிக்கது. தனக்கான அலைதுடிப்புகளையும், தேடலையும் கொண்டது. விரிவான அர்த்தங்களின் தேடலே படைப்பின் உயிர்ப்புக்கு அடிப்படையாகிறது. கனவு வெளியில், அதன் எல்லையில் வறுமையை, தவிப்பை, அந்நியமாதலை பிரதிபலித்த உலகமானது…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-1

சோதிப் பிரகாசம் 'உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இல்லை ' என்பது எல்லோருக்கும் தெரியும். நமது அனுபவ அறிவிற்கு உட்பட்ட ஒரு பொதுப் படையான உண்மை இது! இத் தகு பொதுப் படையான உண்மைகளை…

பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்

நேச குமார் சமீபத்தில் வெளியான SINS திரைப்படம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஏற்கெனவே வெளியாகி சர்ச்சைக்குள்ளான பாடம் ஒன்னு - ஒரு விலாபம் (Lesson one - A wail) திரைப்படம் மீரா ஜாஸ்மீனுக்கு…

ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை

மோனிகா எனது ஓவ்வொரு கட்டுரையிலும் ஓவியர்களின் பின்னனியையும் அவர்களின் வரலாற்று கால கட்டத்தையும் பற்றி விளக்குவதில் சிறிது அதிகமாகவே கவனம் செலுத்தி வந்தேன் (குறிப்பாக நான் செப்டம்பர் 11க்கு பிறகு அமைந்த என்னுடைய இந்த…

ஹிப்பாங்… ஜிப்பாங்

பாஸ்டன் பாலாஜி ஹார்லிக்ஸ் குடித்த உற்சாகம் கிடைக்கிறது. பா ராகவனின் 'புதையல் தீவு ' என்னும் சிறுவர் தொடரைப் படித்தவுடன் எனக்கு 'ஹார்லிக்ஸ் ' ஞாபகம்தான் வருகிறது. 'ஹார்லிக்ஸ் ' என்பது 'புதையல் தீவு…

நேர்காணல் : வசந்த்

இகாரஸ் பிரகாஷ் மின்பிம்பங்கள் அலுவலகம். மெலிதாகக் குளிரூட்டப்பட்ட அறையின் மூலையில், புதைந்து கொள்ள வாகான அந்த சொகுசு இருக்கையை, சோஃபா என்றும் சொல்ல முடியாது, நாற்காலி என்றும் சொல்லிவிட முடியாது. பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவர்…

‘சே ‘

சுமதி ரூபன் 2004ம் ஆண்டு ரொறொண்டோ திரைப்படவிழாவின் போது நான் பார்க்க விரும்பும் திரைப்படங்களுக்கா ஒரு பட்டியலைத் தயாரித்தேன். எனக்கான நேரத்திற்குள் “மோட்டசைக்கிள் டையரி” வரவில்லை. மிகவும் கவலையாக இருந்தது. இருந்தும் திரைப்படவிழா வந்த…

கதைகள்

அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)

தமிழில் : ராமன் ராஜா 'டிட்டாங் ' என்று இனிமையாக ஒரு மணி ஒலித்தது. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தான் மனு. கம்ப்யூட்டர் நினைவூட்டி எதிரே பல்லிளித்தது. 'இன்று உன் திருமண…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

சி ஜெயபாரதன் [இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம். நேரம்: பகல். பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்] [அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின்…

ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே

தமிழில் - எஸ். ஷங்கரநாராயணன் கதையில் பெயர்கள் எதுவுங் கிடையாது. கதாபாத்திரங்கள் என்றால், பத்திரிகையாளர், ஒரு பத்திரிகையாளினி, ஒரு ரொம்ப அழகான சின்னப்பெண்குட்டி - அவள் ஜப்பானிய உடை அணிந்திருந்தாள், அப்புறம் ஒரு அம்மா.…

கண்ணாடிக் கண்கள்

புதியமாதவி 'விட்டுடப் போறேன் ' 'உண்மையாவா ? ' 'பின்னே என்ன ? எவ்வளவு நாளைக்குத்தான் இந்தக் கண்ராவியை எல்லாம் கட்டி அழுதுக்கிட்டு பல்லைக் காட்டிக்கிட்டு வேலைக்கு வர்றது ? ' 'உன் ஹஸ்பண்ட்…

சிறகுகள் முளைத்து..

ஜோசப் “அப்பா உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று தன் முன்னால் வந்து நின்ற மகனைப் பார்த்து புருவத்தை உயர்த்தினார் ராகவன். “இப்பவா ? சாயந்திரம் பார்க்கலாம்.” ராகவன் அலுவலகத்திற்கு புறப்படும் அவசரத்திலிருந்தார். “சாவி, டிஃபன்…

து ணை – குறுநாவல் -பகுதி 5

ம.ந.ராமசாமி ---- 'ராத்திரிதான் சார் பயம். ஏன் சார் அப்டி ? ' 'ராத்தினா இருட்டு. கண் சரியாத் தெரியாது. எங்க என்ன இருக்கோ, எதன்மீது விழுவோமோ, எது காலை இடறி விடுமோன்னு சிறு…

விலங்கு நடத்தைகள்..

அம்ாிதா ஏயெம் அந்தக் கப்பல் ஆடி அசைந்து போய்க்கொண்டிருக்கிறது. கப்பலில் ரெண்டாவது தளத்தில் நிண்டு கடலைப் பார்க்கிறேன். எங்கும் பரந்திருக்கிற நீலம். எங்கும் நீலம். எதிலும் நீலம். நீலம் என்பது நிறம் மட்டுமில்ல. அது…

கவிதைகள்

பருந்துகள்

ஸ்ரீமங்கை பருந்துகளை விரும்பியிருந்தேன், உயரப்பறத்தலுக்காக. பிற பறவைகள் அண்ணாந்து பார்க்கும் உயரங்களைக் கூரிய நகங்களால் கிழித்துப் பறக்கும் பருந்துகளின் உயரப் பறத்தல் கழுத்து வலிக்கப் பார்க்கவைக்கும் சிறகடிப்புகூட கிளம்பும்வரைதான். உயரங்களிலோ சிலைபோல உறைந்த தவப்…

வாய்திறந்தான்

நெப்போலியன் ---- வாய்திறந்தான் நல்ல பேச்சாளர். திண்ணைப்பேச்சு திருமணப்பேச்சு அரசியல்பேச்சு ஆன்மீகப்பேச்சு இலக்கியப்பேச்சு இரங்கல்பேச்சு என பேச்சிற்கொரு ரேட் வைத்திருப்பார். பட்டுஅங்கவஸ்திரம் பைஜாமாகுர்தா கோட்டுசூட்டு வேட்டிசட்டை என விதவிதமாய் உடையணிந்து மேடையில் பட்டையக் கெளப்புவார்.…

ஒரு மரத்தின் இறப்பு!

பாலா என்னை மிகவும் பாதித்த 'Death of a Tree ' என்ற ஒரு ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது! அந்த மின்ரம்பத்தின் பேரிரைச்சல் மெல்ல மெல்ல அடங்கி ஓய்ந்தது! அவள் முன்னோக்கிச் சாய்ந்தாள்,…

வன்முறை

செல்வநாயகி **** ஆரம்பித்துவிட்டன பூக்கள் எப்போதும்போலவும் இதற்கெனவே காத்திருந்தனவுமாக எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து ஒரு சத்தமற்ற மோதலை பேயாட்டத்தினின்றும் விடுவித்துவிடும் கவனத்தில் இடம்மாற்றி வைக்கப்பட்டும் தப்புவதில்லை பூந்தோட்டம் பெருங்காற்றின் கைகளில் இருந்து இயலும்வரை போராடுகின்றன செடிகள்…

பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 866. தேன் கூடுகளின் தேன் ஒழுகி, கொழுத்தகனிகளின் சாறு ஒழுகி ஆறாகும் அது வயலில் விளைந்த கரும்புச்சாறு பெருகிய ஆற்ற்ில் கலக்கும் இம்மணம் கமழ் சாற்றின் ஊர் கஞ்சாறு எனும் ஊர் சிரத்தின்…

நகைச்சுவை