March 11, 2005
செல்வநாயகி. **** அண்டைவீடென்ற உரிமையில் நாளிதழுக்கோ தொலைபேசிக்கோ நம் அழைப்புமணி அழுத்த ஆளில்லை வாங்கியேதீரவேண்டுமென்ற வற்புறுத்தலோடு கதவுதட்டுவதில்லை கீரைக்காரி சந்திப்பிள்ளையாரின் பதினொருமணிப்பூசைக்கு கோயில்மணியெதுவும் அடிக்கும்வாய்ப்பில்லை யாரையோ பார்க்கவந்தகையோடு…
March 4, 2005
செல்வநாயகி **** ஆரம்பித்துவிட்டன பூக்கள் எப்போதும்போலவும் இதற்கெனவே காத்திருந்தனவுமாக எங்கிருந்தோவந்த காற்றுகிசைவுகொடுத்து ஒரு சத்தமற்ற மோதலை பேயாட்டத்தினின்றும் விடுவித்துவிடும் கவனத்தில் இடம்மாற்றி வைக்கப்பட்டும் தப்புவதில்லை பூந்தோட்டம் பெருங்காற்றின்…
February 25, 2005
செல்வநாயகி. **** இதோ வழக்கம்போல் வந்துவிட்டுப் போயிருக்கிறது....வண்ண வண்ண வான வேடிக்கைகளுடனும், விதவிதமான மேளவாத்தியங்களுடனும்.... 'காதலர் தினம் '. வாழ்த்து அட்டைகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். பரிசுப்பொருட்கள் விற்கப்படும்…
February 3, 2005
செல்வநாயகி. **** தென்னைமட்டைப் பந்தலின் சின்ன ஓட்டைகள் வழியே வெளிச்ச வடாம் பிழிந்துகொண்டிருக்கும் வாசலில் முன்மதியவெயில் தூக்கம் கெடுக்கின்றன இரைச்சல்போட்டு என்று ஊன்றும் கைத்தடியை தூணில் அடிக்கும்…
January 27, 2005
செல்வநாயகி. **** அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது என் மனம் அறைகளால் ஆன அப்பத்தா சுருக்குப்பை போல நிகழ்வுகளின் எச்சங்கள் அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன ஞாபகக்கட்டுக்களாய் ஒழுங்குகள் அற்றுப்போய் ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான…
January 20, 2005
செல்வநாயகி **** அடுத்த ஊர் சூளையில் வெந்துவந்த சுண்ணாம்புக்கற்கள் ஊறித் தெளிந்த பாலில் குளித்தெழுந்த ஓட்டு வீடுகள் பூளைப்பூவின் வெண்மை வேப்பிலைப் பசுமை ஆவாரம்பூ மஞ்சள் மூன்றும்…