திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20000423_Issue

அரசியலும் சமூகமும்

தாய்மொழிக் கல்வி மனித உரிமை மீறலாம்:
சொல்கிறது உச்ச நீதி மன்றம்

சின்ன கருப்பன் 'இந்து ' பத்திரிகை போன்ற தமிழ் விரோதப் பத்திரிகைகளையும், கல்வி வியாபாரம் செய்து கொழுத்த பணமுதலைகளையும், அவர்கள் வழிகாட்டலை வேதவாக்காய் ஏற்றுக் கொண்டு விட்ட அப்பாவி பெற்றோர்களையும் தவிர மற்ற எல்லோருக்குமே…

இலக்கிய கட்டுரைகள்

மணிரத்னத்தின்

அலைபாயுதே யமுனா ராேஐந்திரன் எளிமையையும் அழகையும் இழந்த வாழ்வு தான் ஒரே மாதிரியான படம் இயக்குபவன் என அறியப்படுவதில் தனக்கு விருப்பமில்லையென்பதை மணிரத்தினம் தனது பல்வேறு உரையாடல்களில் தெரிவித்திருக்கிறார். 'பகல் நிலவு ', 'நாயகன்…

கதைகள்

முகக்களை

(4) கு. அழகிரிசாமி அப்புறம் சரியாக ஒரு வாரம் கழியவில்லை. ஒரு இளைஞன் புரோக்கருடன் மாடியறையை வந்து பார்த்தான். அவன் ஒரு கம்பெனியில் ஸ்டெனோவாக வேலை பார்ப்பவன். விநாயகத்துடன் அறையைப் பகிர்ந்து வசிக்க முப்பது…

ஒரு விபத்தும் சில விளைவுகளும்…..

கே. ஆர். அய்யங்கார் விபத்து: சுந்தரமூர்த்தி சுசுகியின் வேகத்தை அதிகப் படுத்தினான். இந்த சாமினாதனால் லேட்டாகிவிட்டது. பாவி. சேர்ந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. ஒழுங்காய் ஒரு ஸ்டேட்மெண்ட் ப்ாிபேர் செய்யத்தொியவில்லை. xyz கம்பெனி நம்…

கலைகள்

முட்டை சப்பாத்தி சுருள்

ஆர் சந்திரா தேவையான பொருட்கள்: கோதுமை மாவு : இரண்டு கோப்பை முட்டை : நான்கு கேரட் துருவல் : ஒரு கோப்பை பச்சை மிளகாய் : இரண்டு வெங்காயம் : ஒன்று எலுமிச்சை…

கவிதைகள்

கடந்த காலக் கனவு

லாங்ஸ்டன் ஹ்யூ என்ன ஆகிறது அந்தக் கடந்தகாலக் கனவிற்கு ? வெப்பத்தில் இட்ட திராட்சையைப் போல் உலர்ந்திடுமோ ? புரையோடிய புண்ணைப் போல் சீழ் கோர்த்துக் கொள்ளுமோ ? அழுகிய மாமிசம் போல் நாறித்…