‘என்னால் முடிந்த பொழுது, நான் உன்னைப் பேணி, பாதுகாத்திருக்க வேண்டும்! ‘

சமீபத்தில் மின் அஞ்சலில் வந்தது! புத்தரின் காலத்திலே, ஒரு பணக்கார வணிகர் 4 மனைவிகளுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு 4 மனைவிகள் இருந்தாலும், அவர் தனது 4வது மனைவியை மிகவும் நேசித்தார். அவளைப் பட்டாலும், பணத்தாலும் பரவசப்படுத்தி வந்தார். அந்த மனைவியை மிகவும் அன்புடனும், பாசத்துடனும் கவனித்து வந்தார். அவளுக்கு எது தேவைப்பட்டாலும், கிடைப்பதிலேயே மிக உயர்ந்ததாக தேடிக் கொடுப்பார். அவர் தனது 3வது மனைவியையும் மிகவும் நேசித்தார். அந்த மனைவியைப் பற்றி அவர் மிகவும் பெருமை […]

இது இந்தியாவில்தான் நடக்கும் – தின கப்ஸா தலைப்புச் செய்திகள்

இந்தியா கிரிக்கெட்டில் வெற்றி; 120 பேர் அதிர்ச்சியால் மரணம். பீகார் பாகிஸ்தானிடம் விற்பனை – சம்பந்தமில்லாமல், இந்திய கற்றறிந்தவர்களின் கணக்கீடு 86% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை புள்ளி விவரம்: 45% – கற்றோர்கள், 58% – அரசியல்வாதிகள் எம் எப் ஹ்உசைனின் நிர்வாண ஓவியத்தில் முலாயம் சிங் பிகாரில் வெள்ளம்; 2 பேர் தாகத்தால் மரணம். இந்தியா, மற்ற அனைத்து நாடுகளுக்கெதிரான போட்டிகளில் தங்கப் பதக்கம் வெற்றி. சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாட, […]