மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉண்மையா அது ? செத்துக் கிடந்தால், உயிர் இழப்பாகுமா உனக்கு என்னை நீ இழப்பதில் ? புதைக்குழியின் ஈரம் என்னுடைய சிரத்தின் மேல்…
சக்தி சக்திதாசன்விளக்கு வைக்கும் பொழுது விழி நிறைய நீரெந்தி விடையொன்று கேட்கின்றாய் வினா எனும் அழுகையினால் நான் கேட்டுப் பிறக்கவில்லை பொருள் கொண்டு உதிக்கவில்லை பெற்றோரின் அவசரத்தில் அன்று பேதையிவள் உதித்த துண்மை மாளிகையும்…
பா. சத்தியமோகன்13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் தம்பிரானாகிய சிவபெருமானுக்குத்தோழர் காலை மலர்…
கண்டனூர் சசிகுமார்செத்திடுவோம் என தெரிந்தும் உன்னை தொட்டு விடத் துடிக்கும் விட்டில்கள் எத்தனை எத்தனை!! பார்க்கப் பனிக்கட்டியாய் தெரிந்தாலும் பகலவனின் பனிமலரே எச்சத்தின் மிச்சமே.. முன்பு இரவெல்லாம் கண்விழித்தது நான். கலங்கியதோ நீ… நீ…
நீ "தீ"வாழ்வின் பயணம் புன்னகையால் தொடங்குகிறது, இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட தடாகத்தில், எதிர்பார்புகளின்றி கடந்துசொல்ல முற்படுகிறோம், நம்முடைய பார்வையில் நாம் செய்வது சரி என்று. இப் பிரபஞ்சத்தை நாம் தழுவிடாது தடுக்கும் கட்டுப்பாடுகளை தகர்க்க முயற்சிக்கிறோம்,…
ஆதிராஜ் பிள்¨ளைப் பிராயத்திலே - ஒரு பெண்ணிடம் பாசம் வைத்தேன் - அவள் கிள்ளை மொழியினிலே - செய்த கேலி மறக்கவில்லை! துள்ளும் இளமையிலே - எனைத் தொட்டுவிட்டாள் எனிலோ - போதைக் கள்ளின்…
அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும். * முதல் பரிசுக்குரிய கவிதை "இருட்டிலே ஒரு…
ஹெச்.ஜி.ரசூல்என் உலகம் வேறாய் இருந்தது எறும்பாய் ஊர்ந்த போதும் மின்வெட்டாம் பூச்சியாய் இருளில் நீந்திய போதும் வசப்படாத வெவ்வேறு திகில்களோடு மாயங்களில் சுழன்றெழுந்தது ஒரு மந்திரக்கோல் பிறப்புறுப்பில் பூத்திருந்தது சின்னஞ்சிறு பூ அத்துமீறல் செய்து…
மீ.வசந்த்வரைந்த வட்டத்துள் வாக்கப்பட்ட வாழ்க்கை. மறுக்கப்பட்டு.., மறைக்கப்பட்டு.., சின்னஞ்சிறு எல்லைக்குள் சிரிக்க , பேச நடக்க , அழ கற்றுக்கொண்டது நாகரீகம். இளமை மூடும் முகத்திரை நெய்வதில், வயதை காட்டும் வருடங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன.…