May 2, 2008
ஆதிராஜ் அன்பெனப் படுவதே ஆவியின் கவசம்1 அன்பேனப் படுவதே அவனியின் ஜீவன்! அன்புடை வாழ்க்கை அறிவுடை வாழ்க்கை! அன்புள உளமே அமுதுள கலசம்! புத்தன் என்னும் புண்ணியன்…
December 13, 2007
ஆதிராஜ் செஞ்சொற்கவிபாடி சேவிக்கும் வேளையிலே நெஞ்சில் ஏதோ நெருடுவதும் தெரிகிறது! பாரதியார் அஞ்சலிக்குக்குப் பாரெங்கும் கூடுகிறோம் நேரெதிரே கேட்கின்றேன்! நில்லுங்கள்! சொல்லுங்கள்! பாரதத்தின் விடுதலைக்குப் பாடியவர் பாரதியார்!…
December 6, 2007
ஆதிராஜ். ஞாலத்தை நேசித்தவன் - உயர் ஞானத்தை வாசித்தவன்! - ஊழிக் காலத்தை வென்ற கலைஞனவன் - குயிற் காவியம் செய்த கவிஞனவன்! பெண்மையைப் போற்றியவன் -சாதி…
August 9, 2007
ஆதிராஜ் மௌனமொரு பூஞ்சோலை - வண்ண மலர்கள் அங்கு சிந்தனைகள்! மௌனமொரு மொழியாகும் - அது மனத்தீயை உசுப்பி விடும்! மௌனமோர் இமயமலை! - அங்கு மனமெங்கும்…
July 26, 2007
ஆதிராஜ் பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தரவா? கூலிக்கு மாடாய் உழைத்து மடியும் மனிதன் நான்! பாடாய்ப் படுத்தாதே பார்! ஞாலம் வலம்…
June 28, 2007
ஆதிராஜ் பிள்ளையார் சுழி போட்டுப் பேரேடு தொடங்கினேன். கள்ள மார்க்கட்டுக் கணக்கெழுதும் நோட்டு அது! கொள்ளை கொள்ளையாய் குவிந்தது லாபம்! கொஞ்ச நாளில் கள்ளக் கணக்கால் காலாண்டுக்…
June 21, 2007
ஆதிராஜ் சல்லடை சொன்னது "நான் சலிப்பதனால் மக்கள் சாப்பிடுகின்றனர்!" 'பொ'க்கெனச் சிரித்தது முறம்! "நான் புடைத்தபின் தானே? பொங்குது சோறு?" "அற்பரே எங்களை அறியீரோ" என ஆர்ப்பரித்தது…
June 14, 2007
ஆதிராஜ் சுரக்கின்ற கண்ணீ£ரின் சூடு தனியுமுன்னே 'இருக்கின்றேன் அஞ்சேலெ'ன் றெனைத் தொட்டுச் சொல்வாரோ? தெருவாசல் வழி பார்த்துத் தனிவாசஞ் செய்கின்றேன்! மருவாசத்துடன் வந்து மனவாசம் செய்வாரோ? பாலோடும்…
May 31, 2007
ஆதிராஜ் பிள்¨ளைப் பிராயத்திலே - ஒரு பெண்ணிடம் பாசம் வைத்தேன் - அவள் கிள்ளை மொழியினிலே - செய்த கேலி மறக்கவில்லை! துள்ளும் இளமையிலே - எனைத்…
May 24, 2007
ஆதிராஜ் இந்தியா எங்கும் இளைஞர் மயம் - அந்த இளமையில் அவர்க்கென்ன இன்பமயம்! படிப்பவர் நினைப்போ உணர்வு மயம் - வேலை பாங்கினில் தேடும் ஆசைமயம்! கல்வி…