author

உயிர்மை

உயிர்மை

உயிர்மைக்கு ஒரு கடிதம்

நண்பர்களுக்கு வணக்கம். கடந்த செப்டம்பர்2003. தொடங்கப்பட்ட உயிர்மை மாத இதழ் பரந்துபட்ட பங்களிப்புகளுடன் ஒரு சர்வதேச தமிழ் சஞ்சிகையாக பரிணமித்து வருகிறது. உலகெங்கிலிருந்தும் தமிழில் எழுதும் நண்பர்கள் கலை, இலக்கியம், அரசியல், பொருளாதாரம், தத்துவம், சமூகவியல், மானுடவியல் சார்ந்த தங்கள் ஆக்கங்களையும் எண்ணங்களையும் இன்னும் விரிவான தளத்தில் பகிர்ந்துகொள்ளவேண்டும் என உயிர்மை விரும்புகிறது. இது தொடர்பாக உயிர்மை ஒரு புதிய பகுதியை தொடங்குகிறது. அயலில் இருக்கும் நண்பர்கள் தங்களைப் பாதித்த எதையும் பிறரோடு உரையாடுவதற்கான பகுதி இது. […]