நூல் வெளியீட்டு, அறிமுக விழா
நூலாசிரியர்: குரு அரவிந்தன்
நூல் வெளியீட்டு, அறிமுக விழா
நூலாசிரியர்: குரு அரவிந்தன்
நூல் விபரம்:
(1) நின்னையே நிழல் என்று … சிறுகதைத் தொகுப்பு
(2) எங்கே அந்த வெண்ணிலா நாவல்
(3) உன்னருகே நானிருந்தால் நாவல்
(4) தமிழ் ஆரம் -பயிற்சி மலர் -3 சிறுவர் பாடநூல்
இடம்: மல்வேன் நூல் நிலைய மண்டபம் – (ஸ்காபரோ)
Malvern Library Hall
30 Sewells Road, Scarborough. M1B 3G 5
காலம் : 26 – 10 – 2008 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 5:30
தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் வருகை தந்து
சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நூல் வெளியீட்டுக் குழுவினர்.
905 861 9323
அன்புடன்,
குரு அரவிந்தன்
905 861 9323.