திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

செல்வி

Total Contribution: 7 Articles

செல்வி

கடிதம்

செல்விஅன்புடன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு திண்ணைப்பேச்சில் திரு.கோபால் ராஜாராம் அவர்கள் எழுதியுள்ளது மிகவும் சரியான கருத்தாகும். இன்று நாம் நமது பக்கத்து நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது…

திரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி

செல்விதிண்ணை ஆசிரியர் அவர்களுக்கு கடிதம் பகுதிக்கு. திரு பி.கே.சிவக்குமார் அவர்கள் மலர்மன்னன் பற்றி எழுதிய கடிதத்தில் வாஸந்தி போன்றோர்கள் எழுதாமல் போய்விடுவார்கள் என்பது பற்றி கவலையுடன் கூறும்…

கடிதம்

செல்விஆசிரியர் அவர்களுக்கு. திரு ஜெயபாரதன் அவர்கள் கட்டுரையில் ஒசோன் படலம் பாதுகாக்கப் படுவதற்காக கூறியுள்ள 10 புதிய வழிகள் படித்தபோது மிகவும் ஆச்சர்யமாகவும். நான் செய்கின்ற தவறுகளும்…

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள்

செல்வி. பாட்டாளி மக்கள் கட்சியின் முந்தைய செயல்பாடுகள் மிகவும் விமர்சனத்துக்குள்ளானவையாக இருந்தன. அதிலும் கூட்டணி மாற்றங்களும் மற்றும் சாதி வழி அரசியலுமாய் நிறைய அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தார். ஆனால்…

கடிதம்

செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு. 1.மஞ்சுளா நவநீதன் அவர்கள் எழுதிய சிவாஜியை வரவேற்ப்போம் என்ற கட்டுரையில் 1500 ரூபாய் கொடுத்து இப்படத்தை பார்ப்பது சட்டத்தை மீறிய செயல் இல்லை…

கடிதம்

செல்விஅன்புடன் ஆசிரியர் அவர்களுக்கு 1.மக்கள் தொலைக்காட்சி பற்றிய கடிதங்களும், கட்டுரையும் மிகவும் சிந்திக்கவும் ஒப்புக்கொள்ளவும் வேண்டியவை. தமிழால் உயிர் வளர்க்கும் பெரியோர்கள் சிந்தித்து பார்க்கவேணும். அந்த தொலைக்காட்சியின்…

ரகசிய அறை

செல்வி என் வீட்டிற்குவரும் ஒவ்வொருவராலும் எனது ரகசிய அறை தேடப்படுகிறது ரகசிய அறை கண்டுபிடிக்கப்பட்டதும் எனது ரகசியங்கள் தேடப்படுகின்றன. ரகசியங்கள் கிடைக்காதபோது கிடைத்தவைகளே ரகசியமாக்கப்படுகின்றன. sellurs@yahoo.com