கொருக்குப்பேட்டை: தனிநாடு கோரிக்கையின் தார்மிக நிலைப்பாடு (ஒரு கற்பனை ரிப்போர்ட்)
ஜிக்கு.சொதப்பசாமி(அய்யாமார்களே... இது கற்பனை ரிப்போர்ட். இது எதிர்காலத்தில் உண்மையாக ஆனால், அடிக்க வராதீர்கள்) இந்திய அரசு கொருக்குப்பேட்டை மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால்…