திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

சாமிசுரேஸ்

Total Contribution: 11 Articles

சாமிசுரேஸ்

பொறித்துளி வளர்கிறது

சாமிசுரேஸ் தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம் பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே ஏ வரலாறே என்னசெய்யப்போகிறாய் எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே பாருங்கள் எங்கள் கண்ணீரில்…

வலி

சாமிசுரேஸ்ஓர் புதர் மூடிய நடுநிசியில் எல்லாம் முடிந்துபோயிற்று நிணம் தின்னிப்பேய்கள் வாய்முழுதும் குருதிமணம் பற்களின் ஈறுகட்குள் மனிதச்சதைத் துண்டுகள் முகம் முழுதும் சிரிப்பைப் பூத்தபடி அரக்கர் குழுவொன்று…

படைத்தல் விதி

சாமிசுரேஸ்ஆங்கிலேயப்பிரபுவின் அரண்மணை நோக்கி நடந்துபோகிறான் எட்டப்பன் அவன் காலடியில் கொட்டுகின்றன தங்க நாணயங்கள் ஆனால் அதன்பால் ஓடிய இரத்தஆறு புpன்னர் வரலாறு பண்டாரவன்னியனின் பரணிபாடும் வன்னிக்காடுகளின் மரப்பட்டைகளுக்குள்…

அழகியநெருடல்

சாமிசுரேஸ் குளிர்பூத்துக் குருதி உறைந்திருந்த ஓர் நடுநிசியில் கண் விழித்தேன் முகத்தினில் வந்து மோதும் பயப்பூவை நுகர்ந்து உதிரத்தொடங்குகியது உடல் மரபுப்பெட்டியினுள் பூட்டித்தொங்கும் நினைவுகளின் உடலை மீறி…

மானிடவியல்

சாமிசுரேஸ் சுயநலத்தின் எச்சில் எங்கு விழுகிறது வாழ்வாதார அலைகளின் வளைவுகளில் மேல் நேர்கோட்டுப் பயணமாய் காலம் மோதுகிறது காலங்களில் போர்த்திய போர்வையை விலக்கி நஞ்சுண்ட நாதனாய் முகங்களை…

வரைமுறைப் படிமங்கள்

சாமிசுரேஸ் ஓர் இலையுதிர்காலத்தின் பகல்பொழுது வீதியோரங்களில் பழுப்புஇலைகளில் பனித்துளிகள் படுத்துக்கிடக்கின்றன யாருமற்ற நிரந்தர அமைதியில் கிடக்கிறது தெரு கதிர்கள் மங்கி கனவுகள் கரந்த நிலையில் தெருக்களில் வடிந்துகொண்டிருக்கிறது…

வலி தந்த மணித்துளிகள்

சாமிசுரேஸ் தொடரூந்து நிலையம் பெயர்ப்பலகை மாறுகிறது காத்திருக்கிறேன் கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி நதியின் பெருக்கைத் தின்னாமல் முக்கியங்களைத் தொலைத்து மூலைக்குள் மனிதர்கள். விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும்…

விறைத்துப்போன மௌனங்கள்

சாமிசுரேஸ் சுவிஸ் விழுமியச் சின்னங்களின் மூடிய சுகங்கள் மொழிப்பிறழ்வின் அசைவினு}டே மிதமாய்ச் சிதையும் உடைந்த காலத்தின் கீறியெறியப்பட்ட சுவடுகளை முதுகுவரிகளின் பள்ளத்தாக்குகளில் செருகியபடி இடுக்கண் நகரும் நடைமுறைகளின்போது…

தொலைதூரதேசத்தில் காற்றில் கரைந்துபோன என் சகோதரனுக்காய்

சாமிசுரேஸ் தொலைதூர மறுதலிப்பில் மகிழ்வுடைவிசும்பலில் இரவும் விடிவும் மாறி மாறி நகர விரல்களினு}டே விகாரப் பேதலிப்பு இறுகிக்கொண்டது கனவாய் இருக்கக்கூடாதா உன் மரணம் நீண்டு நிமிர்ந்து பரந்த…

இப்படியுமா

சாமிசுரேஸ் முள்ளந்தண்டினைக் கீறி நரம்பைக் கவ்விக்கொண்டு முன்னேறுகிறது குளிர்த்திரவம் காற்றை எனக்குப்பிடிக்கும் அது பிரசவிக்கும் சுக நெடி பிடிக்கும் ஏனோ அன்றது அழுது சிவந்தது தலைச்சன் குருவியின்…