December 23, 2004
வெண்ணிலாப்ரியன். எருமை மாட்டின் தோல் போல இருக்கிறது இரவு தலை சாய்த்து படுத்திருக்கும் எருமையின் மேற்பரப்புகளில் நிலா வெளிச்சம் மிச்சம் வைக்காமல் உறிஞ்சிக்கொள்ளும் வேட்கையில் கொசுக்கள் எருமை…
December 16, 2004
வெண்ணிலாப்ரியன். வருடக்கரைசலில் வந்து வியர்க்க வைத்த இரவுக்குமிழிகள் எப்போதும் நிகழ்த்தியதில்லை அதை. ஆயிரங்களில் சுருட்டிக்கொண்ட புடவைப்பாம்புகளும் நகைப்பூச்சிகளும் அற்புதங்களை காட்டியதில்லை. குளிரூட்டிய வாழ்க்கை வசதிகளின் மேன்மைத்தனங்களும் பரஸ்பர…
December 9, 2004
வெண்ணிலாப்ரியன். தனித்துத்தொங்கும் கிளையில் கற்பிழந்த கனியை தரைக்கு வார்க்காமல் கதறக்கதற கொறித்துக்கொண்டிருக்கும் அணில் நேர்மையற்ற லாவகத்தோடு. சிறு சிறு பாதங்களுடனான தத்தக்க பித்தக்க பயணத்தில் கிழிந்து கிடக்கும்…
December 2, 2004
வெண்ணிலாப்ரியன். குளிரில் பற்கள் நடுங்குகின்றன. இரவின் திகில் என்னையும் சிதிலமாக்க அசாதாரண நிசப்த நிமிடங்களில் மஞ்சள் பல்பின் அப்பிய சோகத்தில் துர்நாற்ற சதைகளின் உயிரோட்டமாய் என் சுவாசமிருக்க…
November 25, 2004
வெண்ணிலாப்ரியன். ஒரு குடைக்குக் கீழே நடந்து கொண்டே இருந்தோம் ஒரு பக்கம் மழை மறு பக்கம் வியர்வை! அருகருகே அமர்ந்திருந்தோம் உன் முன்னே நான் என் பின்னே…
November 18, 2004
வெண்ணிலாப்ரியன். சித்திரை பத்து பெளர்ணமி ராவுல மொத்தச்சனமும் குமிஞ்சி கெடக்கும் மந்தமாச் சிரிக்கும் அய்யனார் வாசல்லெ. 'என்னப்பா இது 'ன்னு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் கேக்கும் அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி…
November 11, 2004
வெண்ணிலாப்ரியன். என் காலுக்கடியில் சாம்பல் நிறத்தில் ஒரு ஒளிவட்டம் தாய்மடி தேடும் ஆர்வத்தோடு வரும்--போகும். எச்சில் பட்ட புறங்கை எப்போதும் இனிக்கும் அதற்கு. ஒற்றைக்காலில் வன வாசம்…
November 4, 2004
வெண்ணிலாப்ரியன். ** எல்லாப்பட்டாம்பூச்சிகளும் தூங்கிய பிறகுதான் - நீ குளித்துவிட்டு கூந்தலை விரித்தாய்... ஆயினும் எப்படியோ வந்துவிட்டிருக்கின்றன- பார் இதோ இரண்டு பட்டாம் பூச்சிகள். ** உன்…