திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அருண்பிரசாத்

Total Contribution: 35 Articles

அருண்பிரசாத்

புறாக்களுடன்.

அருண்பிரசாத் மேகங்களற்ற ஒரு வெளிர்நீல வானில் நீந்தத் துவங்கினேன். கைகுலுக்கி அறிமுகமாயின சில புறாக்கள். எதிர்பாரா முத்தங்கள், களியாட்டுக்கள், வலிகள். விடைபெற்றன அதனதன் கூண்டுகளை ஏந்திய கோபுரங்களைக்…

இந்தமுறை

அருண்பிரசாத் திறந்து திறந்து மூடுகின்றன உன் அறை ஜன்னல் கதவுகள். வலிமை கூடிய காற்றில் உள்ளேயும் வெளியேயுமாய் அறைபடும் திரைத்துணி ஓரங்கள். மெளனங்களின் பூச்சுக்களில் பவித்திரமானதொரு வெறுமை…

ஒத்திகை

அருண்பிரசாத் விரும்பிய முகம் காட்டும் மனித ஆடிகளில் தீர்ந்து வரும் ரசம். ஒப்பனை தீற்றிய முகச்சுருக்கங்களில் மறைந்து மிளிரும் வலியின் நிறங்கள். அரிதில் உபயோகப்படும் மேடையின் கால்களை…

குருவிகள்

அருண்பிரசாத் தர இயலா செய்திகளை தாங்கிக் கவிழ்ந்திருக்கும் தொலைபேசி நன்கு பழக்கப்பட்ட இரவுகளின் காலடியில். மீண்டும் ஒலிக்கத் துவங்குகிறது தேடி அலைந்த சில குருவிகளின் சோகம். இறுக்கம்…

மயிற்பீலிகள்

அருண்பிரசாத் கானலின் தெளிவற்ற பிம்பங்கள் கொடிய பாலையின் நிகழ் வீதிகளில். சிறகு முளைக்கும் சக்கரங்களாய் வேட்கையின் கிளர்வுகள். நீர்மை அடர்ந்த மயிற்பீலிகளின் எடையேற்றங்களில் அச்சு முறிகிறது. அருண்பிரசாத்…

விலகி

அருண்பிரசாத் நிச்சயமின்மையின் வெளிகளில் மெல்ல கரைகிறது இலைக்குள் சிறைபட்ட துளியின் துக்கம். விலகிச் சென்று வழிகாட்டுகிறது ஒற்றை ஆடு முழு மந்தைக்கு. அளவிட முடிவதில்லை எங்கும் பரவி…

அச்சம்

அருண்பிரசாத் சாரல்புகை படிந்த குன்றின் மேல் நீர் சொட்டும் கொடிகளின் ஸ்பரிசங்கள். நெகிழ்ந்து கசிகிறது மண் ஊடுருவும் வேர்களுக்கு மடியை விரித்தபடி. மெலிதாய் அச்சம் தருபவை பெருங்கற்கள்…

தீவு

அருண்பிரசாத் வசீகரிக்கும் அழகுடன் வரவேற்கிறது பூஜ்ஜியங்கள் நிறைந்த தீவு. இதுவரை எவரும் மீளாத திரும்ப இயலாத தீவின் ஒருவழிப்பாதைகள். முடிவற்ற பாதைகளில் தொடர்கின்றன புதிய பயணங்கள் தொலைகின்ற…

சலிப்பு

அருண்பிரசாத் வெளியேறும் கூட்டத்துடன் பழக்கமான ஓசைகளும் அடங்கி வெறிச்சோடியிருக்கும் அரங்கு ஒரு இரண்டாம் காட்சிக்குப் பிறகு. வெளியேற முடியா இருக்கைகள் தங்களது சலிப்பை பகிர்ந்து கொள்கின்றன. வெள்ளையாய்…

அரவணைப்பு

அருண்பிரசாத் உடைந்த முட்டை ஓடு வழியே மலங்க மலங்க விழித்தபடி தாயைத் தேடும் ஒரு குஞ்சைப் போல உன்னைத் தேடுகிறேன். இன்னும் சிறிதாக ஒரு விரிசல் தேவைப்படுகிறது…