திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அருண்பிரசாத்

Total Contribution: 35 Articles

அருண்பிரசாத்

மெளனம்

அருண்பிரசாத் காற்று தீர்ந்த ஒரு காலையில் அசைவற்று கிடக்கிறது என் ஜன்னல்செடி. எப்போதும் கிடைக்கும் தலையசைப்பு மொழியை விட கூடுதல் கவனம் பெறுவது இந்த மெளனம். உள்ளடங்கிய…

நழுவும் …

அருண்பிரசாத் கை நழுவுகின்றன நமக்குள் நாம் ஊடுருவிய உன்னதமான தருணங்கள். இறுக்கிப் பிடிக்க விழைகிறேன் என் இரு கைகளில். ஒரு கொப்புளமாய் எழும்பி சுற்றிலும் கசிகிறது இப்பிரிவு.…

நினைவின் கால்கள்

அருண்பிரசாத் நெடிதே பிளந்து நிற்கும் கரும்பாறை பாதைகளில் ஓடிக் களைப்புறும் நினைவின் கால்கள். செறிந்த அலுப்பைத் தாண்டி வரும் ஒரு புதிய வெற்றிடத்தில் அவை தஞ்சம் புகுகின்றன.…

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும்,…

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும்,…

ஒரு உச்சிப்பனிக்காலத்தில்

அருண்பிரசாத் ஒரு உச்சிப்பனிக்காலத்தில் இடம்பெயர்ந்தன பறவைகள் இலை இழந்த கிளைகளுக்கு வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு. போர்த்திய பனியுறையின் கீழ் மட்கும் சருகுகளோடு வலியுடன்புதையுண்டன துரோகங்கள். தூரத்தே வரவேற்கும்…

யுக சந்தி

அருண்பிரசாத் குகைகளில் தொங்கும் வெளவால்களாய் மூளைமடிப்புக்களில் உறையும் ஞாபகங்கள். உதிர்ந்த மலர்களை எடுத்துச் செல்லும் ஒரு ஆற்றில், கூழாங்கற்களாய் நெஞ்சோடு தங்கும் பிரியங்கள். படுகையின் மணல் உருமாற்றங்களுடன்…

கயிறுகள்

அருண்பிரசாத் தாவிப் பிடிக்கையில் தாங்கும் சில கயிறுகள். மாலையென மகிழ்கையில் மெல்ல கழுத்திறுக்கும் ஒரு சில. ஊசலின் நீள அகல மதிப்பீடுகளால் கைவிடுவன மற்றும் சில. உள்ளே…

நிழல்கள்

அருண்பிரசாத் என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து…

நிழல்கள்.

அருண்பிரசாத். என்ன முயன்றாலும் தடுக்கமுடியவில்லை எலும்பு நொறுக்கும் இக்குளிரை. கைக்கு அகப்பட்ட சில சுள்ளிகளைப் பொறுக்கி தீமூட்டுகிறேன். புகையினூடே படரும் பலவிதமான ராட்சத நிழல்கள் நலம் விசாரித்து…