January 1, 2004
அருண்பிரசாத். தனிமையழகுடன் வரவேற்கிறது கடைக்கோடி பயணியர் இருக்கை இரயில் நிறுத்தத்தில். பொய்யான உன் நேர்கோட்டு நடையுடன் சிலநொடி தாண்டி பக்கவாட்டில் திரும்பி போலியாய் அதிசயித்து பின் அருகமரும்…
December 18, 2003
அருண்பிரசாத். கடற்கரையின் ஈரமான மணற்குன்றுகள் எல்லாம் உனது மெல்லிய விரல்களை நினைவுபடுத்துகின்றன. கட்டி மகிழ்ந்த கோவில்களில் கோபுரங்களை நான் முடித்தபின் புறவாயில்களை நீ செதுக்கியபின் பெருமையுடன் நிமிரும்…
December 11, 2003
அருண்பிரசாத். எப்போதும் உதிர்வதற்கு தயாராக என் நாட்குறிப்புகளின் பழுப்புப் பக்கங்கள். ஒவ்வொன்றாய் புரட்டுகிறேன் இயலாமையின் நடுக்கங்களுடன். காலத்தை எதிர்த்த போராட்டங்களில் தோலுரிந்த பல தருணங்கள் அழுத்தமான தடங்களுடன்.…
December 11, 2003
அருண்பிரசாத். முன்பே தெரிந்தது தான் ஒரு வாழ்நாளின் நீண்ட கோடைகள். நீருக்கு அலையும் காகமாய் நினைவுக்கற்களை இட்டு நிரப்புகிறேன் மனக்குழியில். மெல்ல மேலேறி வருகிறது இடுக்குகளினூடே உன்…
December 4, 2003
அருண் பிரசாத் உதடு பிதுக்கிய அழுகையுடன் உள்ளே உதைக்கிறது ஒரு முகமறியா குழந்தை. ஆற்றவே முடியாததாகின்றது ஆறுதல்படுத்த முடியாத ஆற்றாமையின் துக்கம். எப்படியாவது நிறுத்த வேண்டும் ஏதோ…
November 20, 2003
அருண்பிரசாத். வாரி வழங்கும் உன் அருகாமை நினைவுகள் ஆபுத்திரன் கைகலயத்திற்கு அடுத்தபடியாய். கோவில்குளத்து நீரில் மிதக்கின்றன நம் ஆன்மாக்களின் ஒப்பந்தங்கள் நனைந்த உள்ளங்கால்களின் வழியிறங்கி. நெடுநேரமாய் நீரில்…
November 13, 2003
அருண்பிரசாத். நிலையிலிருந்து நகர்கிறது தேர் நகர்வலம் காண. மாலை மணிகளுடன் விழாக்கால அலங்காரம் ஆண்டுக்கொருமுறை. தொங்கும் வண்ண சுருள்திரை கைகளை ஆட்டியபடி, தொடரும் மக்கள் குதூகலத்தில் ஆண்டு…
November 6, 2003
அருண்பிரசாத். கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் கவனிக்கத் தவறுவதில்லை அந்த புளியமரத்து முனியை. மழை ஓய்ந்தும் ஓயாத இருள் கசியும் மாலைகளில் மரத்தை உற்று நோக்க புலப்படும்…
October 30, 2003
அருண்பிரசாத். நட்சத்திரங்கள் சிரிக்கின்றன ஒளிர்ந்து மறைகிறது உன் முகம். அடர்ந்த தென்னையினூடே எழுந்து பறக்கிறது துக்க கழுகு. வளைகளும், நண்டுகளுமாய் புதிய கடற்கரைக்களம் அர்த்தமிழக்கும் என் ஒளியல்கள்.…
October 23, 2003
அருண்பிரசாத் ஓய்வின்றி ஆடுகின்றான் தாண்டவன். ஒற்றைக் காலில் வெறுமையின் உக்கிரம் தாளாமல். தேவியின் பாத சலங்கை பின்னணி இசை நினைவு அம்பலத்தில். மற்றுமொரு மானசரோவராய் உருவெடுக்கும் வியர்வை…