திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அருண்பிரசாத்

Total Contribution: 35 Articles

அருண்பிரசாத்

இரவு.

அருண்பிரசாத். ஓருயிரணுவாய் பரவுகிறேன். சூலுற்ற இரவினின்று வெடித்துக் கிளம்பி. திசைக்கொன்றாய் சிதறி மறையும் உன் நினைவுப் பொறிகளினூடே ஒரு மின்னலாய் பயணிக்கிறேன். ஊழியின் வெளிநிறை அதிர்வு மையத்தில்…

மாயமான்.

அருண்பிரசாத். துவங்கியது மாயமான் தேடல் அடர்ந்த காட்டில். பேரழகொளி பரப்பி சுவாலைக் கண்களுடன் இலக்குகள் தொடர்ந்து இடம்பெயர்கின்றன. தொடர் கிளைத் தாவல்களுடன் சிராய்ப்புகளின் சுகங்களுடன் வேட்டை தொடர்கிறது.…

மேலும்…

அருண்பிரசாத். அலுப்பூட்டும் இந்த புகைவண்டிப் பயணங்களில் இவனது இசை மட்டும் இன்னமும் அலுப்பே தருவதில்லை. இருப்புச் சத்தங்களின் பின்னணியிலும் இவன் விரல்வழி கசியும் உள்ளுருக்கும் கிடார் இசை…

புலிநகக் கொன்றை.

அருண்பிரசாத். மெல்லியதாய் தெறிக்கும் வாகனத்து கதவோர மழைத்துளி, நினைவுகளை அசை போட்டபடி நான். அரிதாகத்தான் தோன்றுகிறது இந்த புலிநகக் கொன்றையில் என் பறவையின் இருப்பு பற்றிய அறிதல்.…

ஒலி.

அருண்பிரசாத். சுழற்றி அடிக்கும் அரூபக்காற்று -சவிலியின் முந்தானை குறுநகையுடன் கையசைக்கும் ஒரு கறுப்பு குழந்தை என பல ரூபங்களை உருவாக்கும். நன்றாகத்தான் புணருகின்றன இந்த பருவங்களும் காலங்களும்…